இளைஞர் இந்தியா
59 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | தன் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதி வழியில் இறங்கி மற்றொரு காரில் பயணித்த அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.

#COVID19India | #coronavirus June 26, 2020 at 06:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்று பாதிப்பைச் சந்தித்திருக்கிறது மகாராஷ்டிரா.

மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 5024 பேருக்கு தொற்று பாதிப்பு.

#Maharashtra | #COVID19India https://t.co/3gEv7QK51I June 26, 2020 at 08:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Covid19india | #CoronavirusIndia https://t.co/29lmv0iT5F June 27, 2020 at 06:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.

#Covid19 | #Pandemic | #DMKMLA | #COVID19India June 27, 2020 at 09:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோரோனாவுக்கு போலி மருந்து, பாபா ராமதேவ் மீது வழக்கு பதிவு.

போலி கொரோனா மருந்து விற்றதாக பதஞ்சலி நிறுவனரான பிரபல யோகா சாமியார் பாபா ராமதேவ் மற்றும் அவரது சகாக்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு.

#COVID19India | #COVID19 | #BabaRamdev https://t.co/4Px2nRHVCq June 29, 2020 at 08:38AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ரயில்வே ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தனியார் பரிசோதனை மையங்களில் ரயில்வே மருத்துவ அட்டைகள் மூலம் பரிசோதனை செய்துகொள்ளலாம்

- ரயில்வே அறிவிப்பு.

#COVID19India | #COVID19 https://t.co/2q03c7lBHB June 30, 2020 at 10:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிராபகருக்கு கொரோனா தொற்று உறுதி.

சதன் பிராபகரின் மகன் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

#Covid19 | #ADMKMLA | #Covid19India July 02, 2020 at 11:47AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ICMR இலக்கு!

சோதனையை விரைவுபடுத்துமாறு பாரத்பயோடெக் நிறுவனத்திற்கு ICMR கடிதம்!

ஜூலை 7ஆம் தேதிக்குள் அதற்கான பணிகளை தொடங்க ICMR உத்தரவு!

#ICMR | #CoronaVirus | #COVID19India July 03, 2020 at 09:01AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19India | இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது.

இந்தியாவில் ஒரே நாளில் 28,498பேருக்கு கொரோனா பாதிப்பு

நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 23,727 பேர் பலியாகியுள்ளனர்.

#India | #CoronaVirus
| #Covid19 | #CoronaUpdate July 14, 2020 at 09:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தொற்று தடுப்பூசியை (ஸ்பூட்னிக் V) இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய DCGI ஒப்புதல்.

#COVID19India | #COVID19 https://t.co/Lbdp0V7O0q October 18, 2020 at 03:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)