இளைஞர் இந்தியா
59 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
ஆன்லைன் வகுப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று எழுதித் தர உத்தரவு.

கட்டாயப்படுத்தி ஆன்லைன் வகுப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பமிட்டு ஒப்படைக்க தனியார் பள்ளிகள் இயக்குநரகம் ஆணை.

#OnlineClasses #privateschools June 23, 2020 at 06:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது.

பெற்றோர் விருப்பப்பட்டு கட்டணம் செலுத்தத் தடை இல்லை

- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

#PrivateSchools | #Highcourt June 30, 2020 at 02:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)