#ilaingarindia : ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிப்பு? முடக்க தளர்வுகளை முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம்.
ஊரடங்கு 5.0 தொடர்பாக முக்கிய முடிவுகளை இன்று அறிவிக்கிறது மத்திய அரசு. #lockdownextension #Lockdown5 #Lockdowndiaries

#BREAKING | ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழ்நாடு முழுவதும் மீண்டும் முழு முடக்கம்
- தமிழக அரசு அறிவிப்பு.
#lockdownextension | #Lockdown6 https://t.co/92IjRLt7Ef June 30, 2020 at 01:06AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

#கோவை | ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்து இன்று முதல் மீண்டும் நிறுத்தப்பட்டது.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் வெறிச்சோடிய கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம்.
#lockdownextension | #Lockdown6 https://t.co/gUJkLq3bD0 July 01, 2020 at 08:05AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

#BREAKING | தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தற்போது இருக்கும் இ-பாஸ் நடைமுறை தொடரும்.
- தமிழக அரசு
#lockdownextension July 30, 2020 at 01:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

ஊரடங்கு நீட்டிப்பு, வலுக்கும் எதிர்ப்பு.
அரசு இன்னும் பல தரப்பினருக்கான கூடுதல் தளர்வுகளை வழங்கி இருக்க வேண்டும்
வணிகர் சங்க பேரமைப்பு, திரையரங்க மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் என பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம்
வாழ்வை இழந்து நிற்பதாக வேதனைக் குரல்.
#lockdownextension July 30, 2020 at 01:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)