இளைஞர் இந்தியா
59 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
வழக்கு தொடர்பான சம்மன்களை இணைய சேவை மூலம் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி.

வாட்சப், டெலிக்ராம் மற்றும் மின்னஞ்சல் வழியாக சம்மன் மற்றும் அறிவிப்புகளை வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி.

#WhatsApp | #Telegram | #email July 10, 2020 at 04:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவில் #WhatsApp , #Facebook பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது

சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி

- ராகுல்காந்தி குற்றச்சாட்டு @RahulGandhi
#RahulGandhi | #BJP | #Congress August 16, 2020 at 05:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)