நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதிக்காமல் புதியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் @tncpim
#NewEducationPolicy | #NEP2020 https://t.co/CyuoM10Wos July 29, 2020 at 10:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் கருத்துக்களை பெற கல்வி அமைச்சகம் முடிவு. #NEP2020 https://t.co/O3WOmzvyCo August 23, 2020 at 10:24AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தேசிய கல்வி கொள்கை என்பது மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் விழுமியங்களுக்கு எதிரானது
முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி கருத்து.
#SoniaGandhi | #NEP2020 August 26, 2020 at 03:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

தமிழகத்தில் இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது; இருமொழிக் கொள்கையே தொடரும்; நுழைவுத்தேர்வுகள் மாணவர்களுக்கு மேலும் சுமையாக இருக்கும்!
- புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கடிதம்!
#NEP2020 | #TamilNadu https://t.co/xdTy2Kek0h September 07, 2020 at 02:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

#BREAKING | புதிய கல்வி கொள்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்
குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் தான் புதிய கல்விக் கொள்கை
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும்
- திமுக தலைவர் ஸ்டாலின் #NEP2020 https://t.co/4jYYBpwapa September 16, 2020 at 12:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)