இளைஞர் இந்தியா
59 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கையை தமிழில் வெளியிடுவது சாத்தியமா?

உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களிலும் வெளியிட முடியுமா?

- மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

#EIA2020draft | #CentralGovernment | #MadrasHighCourt August 07, 2020 at 12:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)