#ilaingarindia : சென்னை | உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று.
நீதிபதிகள் நீதிமன்றம் வராமல் வீடுகளில் இருந்தே காணொலியில் வழக்குகளை விசாரிப்பார்கள்
- சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!
#MadrasHC | #COVID19 | #Chennai https://t.co/4SfZE3F2dl

சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டது.
#MadrasHC | #Chennai | #COVID19India https://t.co/3qAsLeAkCR June 14, 2020 at 09:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

#BREAKING | உடுமலை சங்கர் கொலை தொடர்பான மேல்முறையீடு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
தண்டனையை எதிர்த்து 6 குற்றவாளிகளும், வழக்கிலுள்ள 3 பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையும் மேல்முறையீடு செய்த வழக்கு
#MadrasHC | #Police #UdumalpetShankarmurdercase June 20, 2020 at 09:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

#BREAKING | ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப அனுமதி கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
#Migrants | #MadrasHC | #TNGovt July 16, 2020 at 03:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

#BREAKING | குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்குள் நுழைந்து கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது வேதனையளிக்கிறது
குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு கட்சியில் இடமளிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கக்கூடாது
- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
#MadrasHC August 13, 2020 at 03:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

#தூத்துக்குடி | ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.
#Thoothukudi | #Sterlite | #MadrasHC August 17, 2020 at 06:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
#SterliteCase | #MadrasHC | #thoothukudi https://t.co/q9SLHlRS9w August 18, 2020 at 11:46AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

#BREAKING | நடிகர் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரி மனு!
தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு.
#SVEShekher | #MadrasHC | #BJP |@SVESHEKHER | @BJP4TamilNadu August 22, 2020 at 01:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

#BREAKING | தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு
- உயர்நீதிமன்றம்
கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீதான நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு
#SchoolFees | #MadrasHC https://t.co/mQJmd45TAu September 07, 2020 at 03:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

#BREAKING | பல்கலைக்கழக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழக அரசு, ஏஐசிடிஇ, யுஜிசி ஆகியவை செப்.30க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
#ArrearExams | #MadrasHC https://t.co/S3yBqgIYSR September 08, 2020 at 04:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)