இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
அன்பழகன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது

அன்பழகனின் குடும்பத்தினருக்கும், அவரைச் சார்ந்த இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

- முதல்வர் பழனிசாமி @CMOTamilNadu

#JAnbazhagan | #COVID19 | #DMK | #EPS https://t.co/SYBtOlW50v June 10, 2020 at 09:23AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம்

கட்சி விதிகளை மீறி நடந்து கொண்டதால் நாஞ்சில் முருகேசன் நீக்கம்

- ஓபிஎஸ், ஈபிஎஸ்

#ADMK | #OPS | #EPS July 27, 2020 at 08:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)