இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | கல்லூரி இறுதித் தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை

தேர்வு கிடையாது என்பது மாணவர்களின் நலனுக்கான அறிவிப்பாக இருக்க முடியாது

- உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம்.

#SemesterExams | #UGC | #SupremeCourt August 10, 2020 at 12:42PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | நீட் தேர்வை மேலும் தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

11 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

தேர்வை தள்ளி வைப்பதால் மாணவர்களின்
எதிர்காலம் பாதிக்கப்படும்

- நீதிபதிகள் #NEET | #SupremeCourt August 17, 2020 at 12:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி
செய்த உச்சநீதிமன்றம்.

தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி இருப்பதாக சிபிசிஎல் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

#PMCARES | #SupremeCourt August 18, 2020 at 11:56AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#SupremeCourt | இ-ஃபைலிங்கிற்காக அட்வகேட்-ஆன்-ரெக்கார்டின் பதிவு செய்யப்பட்ட எழுத்தர்களுக்கு பயிற்சி அளிக்க உச்சநீதிமன்றம் முடிவு. https://t.co/p4JT7yhNGb August 18, 2020 at 04:42PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் தண்டனை தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தண்டனை வழங்குவதற்கான வாதங்களை விசாரிக்க உள்ளது.

#SupremeCourt | #ContemptOfCourt https://t.co/yXAw1Q5Tp6 August 20, 2020 at 11:24AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுவில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தண்டனை அமல்படுத்தப்படாது

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து.

#SupremeCourt | #PrashantBhushan https://t.co/XhViPYC56S August 20, 2020 at 12:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மருத்துவ மேற்படிப்பில் தமிழக OBC மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு தொடர்பான அதிமுக வழக்கு

- மனு தொடர்பாக மருத்துவ கவுன்சில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

#OBCreservation | #SupremeCourt August 24, 2020 at 01:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

மொஹரம் ஊர்வலத்தை அனுமதித்தால் குழப்பம் உருவாகும்
- உச்சநீதிமன்றம்

கொரோனா பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தை குற்றம் சாட்டும் நிலை ஏற்படும் எனவும் கருத்து.

#Muharram | #SupremeCourt August 27, 2020 at 03:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | முல்லை பெரியாறு அணை வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன்

- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே

அணை மேற்பார்வை துணைக்குழுவை கலைக்க கோரிய மனுவில் பாப்டேவின் சகோதரர் ஆஜராவதால் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
#SABobde | #SupremeCourt | #MullaperiyarDam https://t.co/YDwnSicsOG September 09, 2020 at 02:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | செப். 13-ல் நடைபெற உள்ள நீட் தேர்வை தள்ளி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரி 20 மாணவர்கள் தொடர்ந்த ரிட் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

#NEETExam | #SupremeCourt https://t.co/A13QxfSYXP September 09, 2020 at 02:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)