இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
நாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி.

சுப்பிரமணியன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்

- முதல்வர் அறிவிப்பு @CMOTamilNadu

#Subramanian | #TNGovt | #TNPolice https://t.co/ew8qvQjUPs August 18, 2020 at 07:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)