இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது? என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். நான் சாதாரண மாவட்ட செயலாளர் தான்.

- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி.

#AIADMK | #Sasikala July 10, 2020 at 11:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டின் சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீஸை ஒட்டியது வருமான வரித்துறை

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள் அண்மையில் முடக்கம்.

#Sasikala https://t.co/bPziu6gXEm September 02, 2020 at 02:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)