இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
யானை - மனித மோதல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக வனத்துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

#Elephant | #TamilNadu | #Forest https://t.co/7sft5DzDcP August 27, 2020 at 08:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவை | ஆலாந்துறை பகுதியில் வனத் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டதில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மான் கொம்புகள் மீட்பு.

#Coimbatore | #Forest https://t.co/pDTHeNdEoC September 05, 2020 at 02:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)