இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
திருப்பத்தூர் | #COVID19 மக்களின் விழிப்புணர்வுக்காக காவல்துறை சார்பில் நான்கு வாகனங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் @vijaypnpa_ips

#CoronaUpdate | #Thirupathur| #TNpolice https://t.co/IDNJazPP70 June 30, 2020 at 10:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19India | இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது.

இந்தியாவில் ஒரே நாளில் 28,498பேருக்கு கொரோனா பாதிப்பு

நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 23,727 பேர் பலியாகியுள்ளனர்.

#India | #CoronaVirus
| #Covid19 | #CoronaUpdate July 14, 2020 at 09:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா பரிசோதனை முடிவினை குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் நடைமுறை; சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவனையில் தொடக்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல். @Vijayabaskarofl @CMOTamilNadu #CoronaUpdate https://t.co/1jVHiLCHbI August 26, 2020 at 09:34PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)