இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
சென்னை | விருகம்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. VN.ரவியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுகவை சேர்ந்த கணேஷ், ரமேஷ் ஆகியோர் மீது பேனர் தடை சட்டத்தின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு.

#Banners | #ADMK | #Chennai July 07, 2020 at 12:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)