இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
பெங்களூர் | மனைவியை கொலை செய்துவிட்டு உடனடியாக விமானம் மூலம் கொல்கத்தா சென்று மாமியாரையும் கொலை செய்த ஒருவர் தானும் அங்கேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

#Kolkata | #Bangalore | #Police | #Murder https://t.co/FUJ2kahPMm June 25, 2020 at 05:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)