இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : #BREAKING | தலைமைச்செயலகம், கொரோனா ஹாட்ஸ்பாட்டானதா?

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் 5 பேர் உட்பட மொத்தமாக 80 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்.

https://t.co/rhIcYtG0pP
#ilaingarindia : #BREAKING | ஒடிசாவில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த விமானிகள் அனிஸ், பாத்திமா உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு. https://t.co/FP8LZRudw7
#ilaingarindia : ஓடிசாவில் பயிற்சி விமானம் விபத்து. தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இருவர் உயிரிழப்பு. https://t.co/9CYFZVG025
#ilaingarindia : பயிற்சி விமானம் விபத்து - இருவர் உயிரிழப்பு

https://t.co/SpyMMrVXM8
#ilaingarindia : #BREAKING | கொரோனா தடுப்பூசி ஆய்வுக்காக 30 ரீசஸ் குரங்குகளைப் பிடிக்க அனுமதித்த மஹாராஷ்டிர அரசு.

புனேவில் இயங்கி வரும் வைராலஜி நேஷனல் இன்ஸ்டிட்யூட்டில் நடந்து வரும்கோவிட்-19 ஆய்வுக்காக,  தடுப்பூசிஆராய்ச்சி பயன்படுத்தப்படும் ரீசஸ் வகை குரங்குகளில் 30 குர… https://t.co/HLam6Zdofk
#ilaingarindia : #BREAKING | பத்திரப்பதிவுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்வோர்,

பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனையே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ - பாஸாக பயன்படுத்திக் கொள்ளலாம் 

- தமிழக அரசு. 

https://t.co/iFzDXl96Ot
#ilaingarindia : #BREAKING | கன்னியாகுமரி : வறுமையால் உதவி கேட்ட சிறுமி - உதவிக்கு பலனாக பாலியல் சீண்டல்.

கன்னியாகுமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.

ஊரடங்கு பொருளாதார சிக்கலில் வாழ்வாதாரம் இழந்து வறுமைக்கு உதவி கேட்டுச… https://t.co/FgllPBPniO
#ilaingarindia : #BREAKING | 10ஆம் வகுப்பு தேர்வு, ஜூலை மாதத்திற்கு தள்ளிவைப்பு என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்.https://t.co/ujZqvJLrf9
#ilaingarindia : #BREAKING | கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு, நிரம்பி வளியும் சிகிச்சை வார்டுகள். சென்னையில் தனியாருக்கு சொந்தமான 4 மருத்துவமனைகளை தற்காலிகமாக கையகப்படுத்த சுகாதாரத்துறை திட்டம். https://t.co/iJCg9Iuter