இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#COVID19 | ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர் அர்ச்சனாவின் உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு

- வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் 2 மணிநேர தாமதத்திற்கு பின் உடல் அடக்கம்.

#ranipet | #coronavirus https://t.co/j4GOG4iDHa August 03, 2020 at 09:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தொழிலாளர்களுக்கு தேவையான இ-பாஸை நிறுவனங்கள் மொத்தமாக ஆட்சியரிடம் பெறலாம்

- முதல்வர் பழனிசாமி பேட்டி

#Tngovt | #Salem | #coronavirus | #covid19 August 08, 2020 at 01:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமைப்படுத்தும் பணியை தீவரப்படுத்த வேண்டும்

- சென்னை மாநகராட்சி உத்தரவு!

#Chennai | #CoronaVirus | #Lockdown | @chennaicorp August 19, 2020 at 03:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | "பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கத் தடை என்ற அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது!"

- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

#VinayagarChathurthi | #Tamilnadu | #CoronaVirus | @CMOTamilNadu August 20, 2020 at 03:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | இ-பாஸ் ரத்து செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை 3.00 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை!

#EPass | #TamilNadu | #coronavirus August 24, 2020 at 11:27AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி உயிர்பிரிந்தது.

#Vasanthakumar | #CongressMP | #CoronaVirus | #COVID19 https://t.co/32vlITKzRg August 28, 2020 at 07:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அன்லாக் 4.0 |மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது

- முதல்வர் பழனிச்சாமி.

#TNLockdown | #TamilNadu | #coronavirus August 30, 2020 at 07:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஊரடங்கு மீறல் | தமிழகத்தில் இதுவரை ரூ. 22.09 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 10,03,310 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

இதுவரை 6,99,336 வாகனங்கள் பறிமுதல்; 9,05,845 வழக்குகள் பதிவாகின

- தமிழக காவல்துறை

#COVID19 | #CoronaVirus | #TNFightsCorona August 31, 2020 at 10:18AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டம்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு 2 நாட்களில் வெளியாகும் என்று தகவல்

#Coronavirus | #KalaivanarArangam September 01, 2020 at 12:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கட்டுப்பாடுகளுடன் தமிழகம் முழுவதும் இரவு 8 மணி வரை தனியார் மதுபான பார்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

#Corona | #CoronaVirus | #Bar | #TamilNadu September 06, 2020 at 02:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)