இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#Kerala | ஸ்வப்னாவிடம் கடத்தல் தங்கம் பெற்றதாக சென்னை பிரமுகர் குறித்து என்.ஐ.ஏ.விசாரணை

தங்க கடத்தலின் மூலம் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு ஆதாயம் அடைந்ததாக தகவல்

கேரளாவை உலுக்கும் தங்க கடத்தலில் என்.ஐ.ஏ. தேடும் பட்டியலில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல். https://t.co/2nZxSud0Pp July 11, 2020 at 07:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கேரள தங்கக்கடத்தல் வழக்கு.

ஸ்வப்னாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

- கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம்.

கொரோனா பரிசோதனைக்கு பின்னர் விசாரணை.

#SwapnaSuresh | #NIA | #Kerala | #GoldSmugglingCase https://t.co/NxzutDp7G0 July 12, 2020 at 05:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#KERALA ||கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவை வரும் 21ம் தேதி வரை காவலில் விசாரிக்க என்ஐஏக்கு அனுமதி https://t.co/GWcMJgVzzg July 13, 2020 at 05:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவுடன் சினிமா தொடர்பு அம்பலம்.

4 மலையாள திரைப்படங்களுக்கு பினாமி மூலம் ஸ்வப்னா பைனான்ஸ் செய்ததாக கூறியுள்ளார் ஃபைசல் பரீத்.

தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஃபரீத்துக்கு ஹவாலா ஏஜென்ட் ராபின்ஸ் என்பவர் உதவி இருப்பது அம்பலம். #Kerala July 21, 2020 at 11:42AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடமாட்டம்

- ஐநா எச்சரிக்கை.

#Kerala | #karnataka | #ISIS | #UNO | #Terrorists July 25, 2020 at 03:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோழிகோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி டி.எம் சாதே.

#airindia | #Kerala | #flightaccident https://t.co/KiXgfr9YgJ August 07, 2020 at 10:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.

123 பேர் படுகாயம். 16 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

#AirIndiaExpress | #Kerala August 07, 2020 at 10:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித்தரப்படும்

நிலச்சரிவில் உயிரிழந்த மற்றும் உயிரோடு மீட்கப்பட்டோரின் குழந்தைகளது கல்விச் செலவை அரசு ஏற்கும்

- கேரள முதல்வர் பினராயி விஜயன்

#Kerala | #KeralaLandslide August 13, 2020 at 08:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா | தங்கக்கடத்தல் வழக்கு. முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட வயநாடு இளைஞரணி காங்கிரஸார் மீது காவல்துறையினர் தடியடி.

#Kerala | #Congress | #CPIM | #goldsmuggling https://t.co/f7Z0PSBCZM August 28, 2020 at 04:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

#Kerala | #GoldSmugglingCase | #SwapnaSuresh https://t.co/u0phvxYzNK September 07, 2020 at 09:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)