His Voice Today • Daily Devotional
1.12K subscribers
777 photos
2 videos
1.34K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 22:28

சேனாபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்த சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவாகப் பிறந்தேன் என்றான்.

Acts 22:28 BSB

“I paid a high price for my citizenship,” said the commander. “But I was born a citizen,” Paul replied.
1
Forwarded from Slave of Christ
1.கொரிந்தியர் 10:6

அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.

1.Corinthians 10:6 ISV

Now their experiences serve as examples for us so that we won’t set our hearts on evil as they did.
🙏1
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 17:27

கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.

Acts 17:27 NET

so that they would search for God and perhaps grope around for him and find him, though he is not far from each one of us.
1
Forwarded from Slave of Christ
யோவான் 9:41

இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலை நிற்கிறது என்றார்.

John 9:41 ISV

Jesus told them, “If you were blind, you would not have any sin. But now that you insist, ‘We see,’ your sin still exists.”
2
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 28:27

இவர்கள் கண்களினால் காணமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்தஆவி ஏசாயா தீக்கதரிசியைக் கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.

Acts 28:27 ISV

For this people’s minds have become stupid, and their ears can barely hear, and they have shut their eyes so that they may never see with their eyes, and listen with their ears, and understand with their heart and turn and let me heal them.”’
2
Forwarded from Slave of Christ
மத்தேயு 1:19

அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

Matthew 1:19 EasyEnglish

Joseph always wanted to do what was right. He did not want everyone to know about Mary’s baby. He did not want her to be ashamed. So he had a plan to stop the marriage secretly.
Forwarded from Slave of Christ
மத்தேயு 3:10

இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாதமரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

Matthew 3:10 ISV

The ax already lies against the roots of the trees. So every tree that isn’t producing good fruit will be cut down and thrown into the fire.
🙏3
Forwarded from Slave of Christ
1.சாமுவேல் 7:3

அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழுஇருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கி விடுவார் என்றான்.

1.Samuel 7:3 ISV

Then Samuel told the whole house of Israel, “If you’re returning to the LORD with all your heart, then remove the foreign gods and the Ashtaroth from among you, direct your hearts back to the LORD, and serve him only. Then he will deliver you from the control of the Philistines.”
2
Forwarded from Slave of Christ
மத்தேயு 5:13

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.

Matthew 5:13 ISV

“You are the salt of the world. But if the salt should lose its taste, how can it be made salty again? It’s good for nothing but to be thrown out and trampled on by people.
2
Forwarded from Slave of Christ
மத்தேயு 6:16-18 (உபவாசிக்கும் முறை)

(16) நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (17) நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. (18) அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

Matthew 6:16-18 ISV (Teaching about Fasting)

(16) “Whenever you fast, don’t be gloomy like the hypocrites, because they put on sad faces to show others they are fasting. I tell all of you with certainty, they have their full reward! (17) But when you fast, put oil on your head and wash your face, (18) so that your fasting will not be noticed by others but by your Father who is in the hidden place. And your Father who watches from the hidden place will reward you.”
1
Forwarded from Slave of Christ
மத்தேயு 7:13-14 (குறுகின மற்றும் விசாலமான வாசல்கள்)

[13] இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். [14] ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

Matthew 7:13-14 NASB (The Narrow and Wide Gates)

[13] “Enter through the narrow gate; for the gate is wide and the way is broad that leads to destruction, and there are many who enter through it. [14] For the gate is small and the way is narrow that leads to life, and there are few who find it.
2👍1
Forwarded from Slave of Christ
சங்கீதம் 119:105

(நூன்.) உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

Psalms 119:105 BSB

Your word is a lamp to my feet and a light to my path.
6
Forwarded from Slave of Christ
லூக்கா 8:43-48 BSI

[43] அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, [44] அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. [45] அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். [46] அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். [47] அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். [48] அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
2
Forwarded from Slave of Christ
Luke 8:43-48 GNT

[43] Among them was a woman who had suffered from severe bleeding for twelve years; she had spent all she had on doctors, but no one had been able to cure her. [44] She came up in the crowd behind Jesus and touched the edge of his cloak, and her bleeding stopped at once. [45] Jesus asked, “Who touched me?” Everyone denied it, and Peter said, “Master, the people are all around you and crowding in on you.” [46] But Jesus said, “Someone touched me, for I knew it when power went out of me.” [47] The woman saw that she had been found out, so she came trembling and threw herself at Jesus' feet. There in front of everybody, she told him why she had touched him and how she had been healed at once. [48] Jesus said to her, “My daughter, your faith has made you well. Go in peace.”
1👍1
Forwarded from Slave of Christ
மத்தேயு 10:22

என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

Matthew 10:22 ISV

You will be hated by everyone because of my name. But the person who endures to the end will be saved.
5
Forwarded from Slave of Christ
மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

Matthew 11:28 WEB

“Come to me, all you who labor and are heavily burdened, and I will give you rest.
3👍1
Forwarded from Slave of Christ
மத்தேயு 12:7

பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.

Matthew 12:7 ISV

If you had known what ‘I want mercy and not sacrifice’ means, you would not have condemned the innocent.
👏21
Forwarded from Slave of Christ
மத்தேயு 13:58

அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.

Matthew 13:58 ISV

He did not perform many miracles there because of their unbelief.
2
Forwarded from Slave of Christ
மத்தேயு 14:31

உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.

Matthew 14:31 ISV

At once Jesus reached out his hand, caught him, and asked him, “You who have so little faith, why did you doubt?”
3
Forwarded from Slave of Christ
மத்தேயு 17:20

அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 17:20 ISV

He told them, “Because of your lack of faith. I tell all of you with certainty, if you have faith like a grain of mustard seed, you can say to this mountain, ‘Move from here to there,’ and it will move, and nothing will be impossible for you.
5👍3