His Voice Today • Daily Devotional
1.12K subscribers
777 photos
2 videos
1.34K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
Forwarded from Slave of Christ
யாத்திராகமம் 25:2

(ஆ) மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.

Exodus 25:2 NET

(b) from every person motivated by a willing heart you are to receive my offering.
Forwarded from Slave of Christ
1.கொரிந்தியர் 13:4-8

(4) அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, (5) அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, (6) அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். (7) சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். (8) அன்பு ஒருக்காலும் ஒழியாது.

1.Corinthians 13:4-8 ISV

(4) Love is always patient; love is always kind; love is never envious or arrogant with pride. Nor is she conceited, (5) and she is never rude; she never thinks just of herself or ever gets annoyed. She never is resentful; (6) is never glad with sin; she’s always glad to side with truth, and pleased that truth will win. (7) She bears up under everything; believes the best in all; there is no limit to her hope, and never will she fall. (8) Love never fails.
4👍1
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 2:31

அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.

Acts 2:31 ISV

he looked ahead and spoke about the resurrection of the Messiah: ‘He was not abandoned to Hades, and his flesh did not experience decay.’
1
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 3:26

அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

Acts 3:26 KJVLite

Unto you first God, having raised up his Son Jesus, sent him to bless you, in turning away every one of you from his iniquities.
🙏1
Forwarded from Slave of Christ
├‣ யாருடைய கோபம் 😡 "மோசமானது"? 🤔
├‣ whose anger 😡 is "worse" between Jesus and God the Father? 🤔

📬 Leave a comment
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 4:12

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

Acts 4:12 ISV

There is no salvation by anyone else, for there is no other name under heaven given among people by which we must be saved.”
4👍2
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 5:29

அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.

Acts 5:29 ISV

But Peter and the apostles answered, “We must obey God rather than men!
2
Forwarded from Slave of Christ
1.கொரிந்தியர் 13:1

நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.

1.Corinthians 13:1 (WEB)

If I speak with the languages of men and of angels, but don’t have love, I have become sounding brass or a clanging cymbal.
2
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 8:33

அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும் என்பதே.

Acts 8:33 NET

In humiliation justice was taken from him. Who can describe his posterity? For his life was taken away from the earth.”
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 9:3-6

(3) அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; (4) அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான். (5) அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். (6)அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
4
Forwarded from Slave of Christ
Acts 9:3-6 ISV

(3) As Saul traveled along and was approaching Damascus, a light from heaven suddenly flashed around him. (4) He dropped to the ground and heard a voice saying to him, “Saul, Saul! Why are you persecuting me?” (5) He asked, “Who are you, Lord?” The voice said, “I’m Jesus, whom you are persecuting. (6) Now get up, go into the city, and you will be told what you are to do.”
Forwarded from Slave of Christ
கலாத்தியர் 2:21

நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

Galatians 2:21 ISV

I do not misapply God’s grace, for if righteousness comes about by doing what the Law requires, then the Messiah died for nothing.
1
Forwarded from Slave of Christ
1.கொரிந்தியர் 13:2

நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

1.Corinthians 13:2 ISV

If I have the gift of prophecy and can understand all secrets and every form of knowledge, and if I have absolute faith so as to move mountains but have no love, I am nothing.
2
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 13:39

மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.

Acts 13:39 EasyEnglish

God can cause everyone to be right with him. Believe in Jesus. And then God will forgive all the bad things that you have done. The Law that God gave to Moses cannot do this for you. It cannot make you free.
3
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 13:41

அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.

Acts 13:41 ISV

‘Look, you mockers! Be amazed and die! Since I am performing an action in your days, one that you would not believe even if someone told you!’”
1
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 13:46

அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.

Acts 13:46 ISV

Then Paul and Barnabas boldly declared, “We had to speak God’s word to you first, but since you reject it and consider yourselves unworthy of eternal life, we are now going to turn to the gentiles.
2🥰1
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 16:14

அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக்கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.

Acts 16:14 ISV

A woman named Lydia, from the city of Thyatira, a dealer in purple goods, was listening to us. She was a worshiper of God, and the Lord opened her heart to listen carefully to what was being said by Paul.
2
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 17:27

கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.

Acts 17:27 WEB

that they should seek the Lord, if perhaps they might reach out for him and find him, though he is not far from each one of us.
3🙏1
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 19:19

மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.

Acts 19:19 ISV

Moreover, many people who had practiced occult arts gathered their books and burned them in front of everybody. They estimated their value and found them to have been worth 50,000 silver coins.
1
Forwarded from Slave of Christ
அப்போஸ்தலர் 20:24

ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.

Acts 20:24 ISV

But I don’t place any value on my life, if only I can finish my race and the ministry that I received from the Lord Jesus of testifying to the gospel of God’s grace.
🥰1