His Voice Today • Daily Devotional
1.12K subscribers
777 photos
2 videos
1.34K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
Forwarded from Slave of Christ
1.கொரிந்தியர் 15:50

சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை.

1.Corinthians 15:50 NLT

What I am saying, dear brothers and sisters, is that our physical bodies cannot inherit the Kingdom of God. These dying bodies cannot inherit what will last forever.
3🔥1
Forwarded from Slave of Christ
2.கொரிந்தியர் 3:17

கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

2.Corinthians 3:17 ISV

Now the Lord is the Spirit, and where the Lord’s Spirit is, there is freedom.
4
Forwarded from Slave of Christ
2.கொரிந்தியர் 5:6

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.

2.Corinthians 5:7 ISV

For we live by faith, not by sight.
5
Forwarded from Slave of Christ
2.கொரிந்தியர் 7:10

தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.

2.Corinthians 7:10 BSB

Godly sorrow brings repentance that leads to salvation without regret, but worldly sorrow brings death.
👍2🙏21🥰1
Forwarded from Slave of Christ
மீகா 6:8

மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயமஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

Micah 6:8 BSB

He has shown you, O man, what is good. And what does the LORD require of you but to act justly, to love mercy, and to walk humbly with your God?
3🙏2
Forwarded from Slave of Christ
2.கொரிந்தியர் 12:14

. . . .நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்;

2.Corinthians 12:14 BBE

. . . .I will not be a trouble to you: my desire is for you, not for your property:
2🙏1
Forwarded from Slave of Christ
ரோமர் 1:22-23

அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.

Romans 1:22-23 ISV

Though claiming to be wise, they became fools, and exchanged the glory of the immortal God for images that looked like mortal human beings, birds, four-footed animals, and reptiles.
👍2
Forwarded from Slave of Christ
ரோமர் 2:24

எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.

Romans 2:24 ISV

As it is written, “God’s name is being blasphemed among the gentiles because of you.”
😢2
Forwarded from Slave of Christ
அன்பின் கனி

கலாத்தியர் 5:22-23 BSI
[22] ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். [23] சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

The fruit of love

Galatians 5:22-23 NLT
[22] But the Holy Spirit produces this kind of fruit in our lives: love, joy, peace, patience, kindness, goodness, faithfulness, [23] gentleness, and self-control. There is no law against these things!
2👍1
Forwarded from Slave of Christ
ரோமர் 4:19

அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.

Romans 4:19 ISV

His faith did not weaken when he thought about his own body (which was already as good as dead now that he was about a hundred years old) or about Sarah’s inability to have children,
3
Forwarded from Slave of Christ
ரோமர் 5:19

அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

Romans 5:19 ISV

For just as through one man’s disobedience many people were made sinners, so also through one man’s obedience many people will be made righteous.
3
Forwarded from Slave of Christ
ரோமர் 6:16,19

[16] மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
[19] உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.

Romans 6:16,19 BSB

[16] Do you not know that when you offer yourselves as obedient slaves, you are slaves to the one you obey, whether you are slaves to sin leading to death, or to obedience leading to righteousness?
[19] I am speaking in human terms because of the weakness of your flesh. Just as you used to offer the parts of your body in slavery to impurity and to escalating wickedness, so now offer them in slavery to righteousness leading to holiness.
3👏2👍1
Forwarded from Slave of Christ
ரோமர் 8:3

. . . அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

Romans 8:3 BSB

. . . For what the law was powerless to do in that it was weakened by the flesh, God did by sending His own Son in the likeness of sinful man, as an offering for sin. He thus condemned sin in the flesh.
2
Forwarded from Slave of Christ
ரோமர் 9:31-32

[31] நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
[32] என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.

Romans 9:31-32 ISV

[31] But Israel, who pursued righteousness based on the Law, did not achieve the Law.
[32] Why not? Because they did not pursue it on the basis of faith, but as if it were based on achievements. They stumbled over the stone that causes people to stumble.
👍2🫡1
Forwarded from Slave of Christ
ரோமர் 10:9-10

[9] என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
[10] நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

Romans 10:9-10 ISV

[9] If you declare with your mouth that Jesus is Lord, and believe in your heart that God raised him from the dead, you will be saved.
[ 10] For one believes with his heart and is justified, and declares with his mouth and is saved.
👍1
Forwarded from Slave of Christ
ரோமர் 12:9

உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.

Romans 12:9 ISV

Your love must be without hypocrisy. Abhor what is evil; cling to what is good.
3
Forwarded from Slave of Christ
1.பேதுரு 4:8

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.

1.Peter 4:8 ISV

Above all, continue to love each other deeply, because love covers a multitude of sins.
2
Forwarded from Slave of Christ
ரோமர் 13:10

அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

Romans 13:10 ISV

Love never does anything that is harmful to its neighbor. Therefore, love is the fulfillment of the Law.
👍21
Forwarded from Slave of Christ
ரோமர் 14:23

விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.

Romans 14:23 ISV

anything that is not done in faith is sin.
1
Forwarded from Slave of Christ
லூக்கா 6:38

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.

Luke 6:38 ISV

Give, and it will be given to you. A large quantity, pressed together, shaken down, and running over will be put into your lap, because you’ll be evaluated by the same standard with which you evaluate others.”
1