Lord Jesus said in Matthew 5:7, "Blessed are the merciful, for they shall obtain mercy." The more you show mercy to others, the more God will have mercy on you on the Judgment day. James 2:13 sternly warns, "for he who does not show mercy will receive a judgment without mercy!"
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-26.html
》https://tttttt.me/hisvoicetoday/4965
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-26.html
》https://tttttt.me/hisvoicetoday/4965
இன்று அநேக கிறிஸ்தவர்கள், தங்கள் ஜீவியத்தில் வல்லமை வேண்டுமென தேவனிடம் கேட்கிறார்கள். ஆனால் பரிசுத்தத்தின்மீது தீராத வாஞ்சை கொள்ளாமல் நீங்கள் வல்லமை கேட்டால், உங்கள் விண்ணப்பத்தில் தராசு போன்ற சமநிலை காணப்படவில்லை என்பதை இன்று அறிந்துகொள்ளுங்கள். இவ்வித சமநிலை இல்லாமல் வல்லமையைக் கேட்பது பெருத்த அபாயமாகும்!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-27.html
》https://tttttt.me/hisvoicetoday/4967
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-27.html
》https://tttttt.me/hisvoicetoday/4967
Many Christians today asking God to give them power in their lives. But if you ask for power without having an insatiable desire for holiness, now know that there is no balance like 'balancing scales' in your application. It is a great danger to ask for power without such a balance!
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-27.html
》https://tttttt.me/hisvoicetoday/4969
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-27.html
》https://tttttt.me/hisvoicetoday/4969
ஏதேன் தோட்டத்தில் ஒரு விலக்கப்பட்ட மரத்தை தேவன் ஏன் வைத்தார்? இவ்வாறு அந்த மரத்தை தேவன் வைக்காமலிருந்தால், ஆதாம் பாவம் செய்திருக்க மாட்டானே என்றுகூட அநேகர் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை யாதெனில், ஆதாம் பரிசுத்தமாவதற்கு அந்த மரம் அவசியமாயிருந்தது. ஆம், மனிதனுக்கு சோதனை இல்லாமல் பரிசுத்தம் ஒருபோதும் கைகூடாது. இதனிமித்தமே, ஏதேன் தோட்டத்திற்குள் சாத்தான் பிரவேசிக்க தேவன் அனுமதி வழங்கினார்!!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-28.html
》https://tttttt.me/hisvoicetoday/4971
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-28.html
》https://tttttt.me/hisvoicetoday/4971
Why did God put a forbidden tree in the garden of Eden? Many of us even think that Adam might hadn't sinned if God had not planted that tree. But the truth is, the tree was necessary for Adam to become holy. Yes, for humans, it's impossible to attain holiness without trials. Because of this, God allowed Satan to enter the Garden of Eden!!
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-28.html
》https://tttttt.me/hisvoicetoday/4973
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-28.html
》https://tttttt.me/hisvoicetoday/4973
நீங்கள் கடிகார அளவைப் பார்த்து ஜெபிப்பவர்களாய் இருந்தால், தேவனோடு நீங்கள் கொண்டுள்ள உறவு சரியாய் இல்லை என்பதே பொருளாகும். கிறிஸ்துவோடு நாம் கொண்டிருக்கும் உறவு மணவாளனோடு மணவாட்டி கொண்டிருக்கும் உறவிற்கு ஒப்பானது என வேதம் நமக்கு போதிக்கிறது.
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-29.html
》https://tttttt.me/hisvoicetoday/4975
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-29.html
》https://tttttt.me/hisvoicetoday/4975
If we look at the clock and pray, it means our relationship with God is not right. Bible teaches us that the relationship we have with Christ is similar to the relationship the bride has with the bridegroom.
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-39.html
》https://tttttt.me/hisvoicetoday/4977
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-39.html
》https://tttttt.me/hisvoicetoday/4977
. . . .ஆனால், இன்று ஏராளமான விசுவாசிகள் தாங்கள் "இத்தனை நாட்கள்" உபவாசித்தோம் என வெளியே ஜம்பமாக கூறுகிறவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் மத்தேயு 6:16,17-ன் இயேசுவின் கட்டளையை பகிரங்கமாய் அலட்சியம் செய்கிறார்கள். இவர்களின் பலன் இப்பூமியிலேயே அடைந்து தீர்ந்துபோனது என இயேசு கூறினார்.
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-30.html
》https://tttttt.me/hisvoicetoday/4980
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-30.html
》https://tttttt.me/hisvoicetoday/4980
. . . .But today, many believers are the ones who boast that they have fasted "for so many days." They openly disregard Jesus' command in Matthew 6: 16,17. Jesus said that their reward was consumed on this Earth.
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-30.html
》https://tttttt.me/hisvoicetoday/4981
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-30.html
》https://tttttt.me/hisvoicetoday/4981
Forwarded from His Voice Today • Daily Devotional (Santhoshraj A)
இன்று “அவருடைய” சத்தம்
“His Voice Today”
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
அக்டோபர் • October
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
தேதி • Date
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
அக்டோபர் 1 • October 1
அக்டோபர் 2 • October 2
அக்டோபர் 3 • October 3
அக்டோபர் 4 • October 4
அக்டோபர் 5 • October 5
அக்டோபர் 6 • October 6
அக்டோபர் 7 • October 7
அக்டோபர் 8 • October 8
அக்டோபர் 9 • October 9
அக்டோபர் 10 • October 10
அக்டோபர் 11 • October 11
அக்டோபர் 12 • October 12
அக்டோபர் 13 • October 13
அக்டோபர் 14 • October 14
அக்டோபர் 15 • October 15
அக்டோபர் 16 • October 16
அக்டோபர் 17 • October 17
அக்டோபர் 18 • October 18
அக்டோபர் 19 • October 19
அக்டோபர் 20 • October 20
அக்டோபர் 21 • October 21
அக்டோபர் 22 • October 22
அக்டோபர் 23 • October 23
அக்டோபர் 24 • October 24
அக்டோபர் 25 • October 25
அக்டோபர் 26 • October 26
அக்டோபர் 27 • October 27
அக்டோபர் 28 • October 28
அக்டோபர் 29 • October 29
அக்டோபர் 30 • October 30
அக்டோபர் 31 • October 31
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
☆ முற்றிற்று • Completed ☆
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
[Google Drive • Ebook • Download Now]
https://drive.google.com/folderview?id=19Jovj4_rjWgGPPs49g4GNX8GIP6756rA
“His Voice Today”
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
அக்டோபர் • October
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
தேதி • Date
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
அக்டோபர் 1 • October 1
அக்டோபர் 2 • October 2
அக்டோபர் 3 • October 3
அக்டோபர் 4 • October 4
அக்டோபர் 5 • October 5
அக்டோபர் 6 • October 6
அக்டோபர் 7 • October 7
அக்டோபர் 8 • October 8
அக்டோபர் 9 • October 9
அக்டோபர் 10 • October 10
அக்டோபர் 11 • October 11
அக்டோபர் 12 • October 12
அக்டோபர் 13 • October 13
அக்டோபர் 14 • October 14
அக்டோபர் 15 • October 15
அக்டோபர் 16 • October 16
அக்டோபர் 17 • October 17
அக்டோபர் 18 • October 18
அக்டோபர் 19 • October 19
அக்டோபர் 20 • October 20
அக்டோபர் 21 • October 21
அக்டோபர் 22 • October 22
அக்டோபர் 23 • October 23
அக்டோபர் 24 • October 24
அக்டோபர் 25 • October 25
அக்டோபர் 26 • October 26
அக்டோபர் 27 • October 27
அக்டோபர் 28 • October 28
அக்டோபர் 29 • October 29
அக்டோபர் 30 • October 30
அக்டோபர் 31 • October 31
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
☆ முற்றிற்று • Completed ☆
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
[Google Drive • Ebook • Download Now]
https://drive.google.com/folderview?id=19Jovj4_rjWgGPPs49g4GNX8GIP6756rA
எனக்கும் தேவனுக்கும் இடையில் யாதொரு குறையும் என் கண்ணில் (மனசாட்சியில்) தூசியாகப் படிந்திட அனுமதிக்கவே கூடாது. அப்படி ஏதாகிலும் குறை எனக்குள் ஏற்படுமென்றால், அவைகளை உடனே அறிக்கை செய்து விட்டுவிட்டு, மனந்திரும்பிவிட வேண்டும். இல்லாவிட்டால், அக்குறைகள் என் கண்ணில் தூசியாக படிந்து என்னை ஆவிக்குரிய குருடனாக மாற்றிவிடும்!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-01.html
》https://tttttt.me/hisvoicetoday/4984
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-01.html
》https://tttttt.me/hisvoicetoday/4984
Blogspot
அக்டோபர் 01
I should never allow any fault between me and God as the dust that remain in my eyes (conscience). If something like that happens to me, I have to confess them immediately and repent. Otherwise the faults will remain in my eyes as dust and make me spiritually blind!
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-01.html
》https://tttttt.me/hisvoicetoday/4986
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-01.html
》https://tttttt.me/hisvoicetoday/4986
His Voice Today • Daily Devotional pinned «இன்று “அவருடைய” சத்தம் “His Voice Today” ‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧ அக்டோபர் • October ‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧ தேதி • Date …»
இந்த தாவீது "தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷன்" என அழைக்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை!! ஏனென்றால், தாவீதின் இருதயத்தைப் போலவே, தேவனுடைய இருதயத்தின் விருப்பமும் இருந்தது. அதாவது, "நான் உன்னுடைய இடத்தில் மரிக்க விரும்புகிறேன்" என்பதுதானே அவருடைய விருப்பம்!! தேவனுடைய இந்த விருப்பத்தின் பிரதிபலிப்பாகவே, ஆண்டவராகிய இயேசு கல்வாரியில் நமக்காக மரித்தார். இவ்வாறு தேவனுடைய இருதயத்தோடு நாமும் ஐக்கியமாய் பிரவேசிக்கும்போதுதான், நாம் மெய்யாகவே தகப்பனாய் மாறிட முடியும்!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-02.html
》https://tttttt.me/hisvoicetoday/4989
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-02.html
》https://tttttt.me/hisvoicetoday/4989
Blogspot
அக்டோபர் 02
No wonder this David was called by the name "the man worthy of God's heart"!! Because the desire of God was as like that of the heart of David. It means His desire, "I want to die in your place"!! In reflection of this God's desire, the Lord Jesus died for us on Calvary. Thus, only when we enter into fellowship with God's heart, we could truly become a Father!
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-02.html
》https://tttttt.me/hisvoicetoday/4991
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-02.html
》https://tttttt.me/hisvoicetoday/4991
Blogspot
October 02
இவருடைய தவறு என்னவென்றால், தேவனுடைய சமூகத்தை வெளிப்புறமான தன்னுடைய "ஞாபக சக்தியில்" நிறுத்திவைக்க முயற்சித்தார்! அவருடைய ஞாபக சக்தியின் ஏற்றத் தாழ்வுக்கு இணங்க, தேவ சமூகத்தின் உணர்வும் அவருக்குள் ஏற்றத்தாழ்வுக்குள்ளாக்கியது!! இவ்வாறெல்லாம் தேவனுடைய சமூகத்தில் வாழ எத்தனிப்பது சுத்த மதியீனமே ஆகும்.
ஏனெனில், நம்முடைய ஆவியில்தான் தேவனுடைய சமூகம் இருக்கிறதேயல்லாமல், நம்முடைய ஞாபக சக்தியில் அல்ல!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-03.html
》https://tttttt.me/hisvoicetoday/4993
ஏனெனில், நம்முடைய ஆவியில்தான் தேவனுடைய சமூகம் இருக்கிறதேயல்லாமல், நம்முடைய ஞாபக சக்தியில் அல்ல!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-03.html
》https://tttttt.me/hisvoicetoday/4993
Blogspot
அக்டோபர் 03
He tried to keep the presence of God within his "memory power"! That was the wrong thing he had. In line with the fluctuation of his memory, the sense of the divine presence also fluctuated within him!! It is foolish to try to live in God's presence like this.
Because the presence of God is in our spirit and not in our memory power!
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-03.html
》https://tttttt.me/hisvoicetoday/4995
Because the presence of God is in our spirit and not in our memory power!
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-03.html
》https://tttttt.me/hisvoicetoday/4995
Blogspot
October 03
நீங்கள் மாத்திரம் தடைகளை அகற்றி, கதவைத் திறந்துவிட்டால், தேவ அன்பின் வெள்ளம் உங்கள் உள்ளம் புளகாங்கிதம் அடையும்படியாய் நிறைத்துவிடுவதை காண்பீர்கள்!!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-04.html
》https://tttttt.me/hisvoicetoday/4997
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-04.html
》https://tttttt.me/hisvoicetoday/4997
Blogspot
அக்டோபர் 04
If you remove the barriers and open the door, you would find the flood of God's love filling your heart to the fullest joy!!
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-04.html
》https://tttttt.me/hisvoicetoday/4999
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-04.html
》https://tttttt.me/hisvoicetoday/4999
Blogspot
October 04
இன்று, மனந்திரும்பி தங்களை சீஷர்கள் என அழைத்துக்கொள்ளும் ஜனங்கள்கூட உலகத்தின் அனுசாரங்களையும், அதின் வழிமுறைகளையும், அது கற்றுக்கொடுத்த பாரம்பரியங்களையும்... ஏதோ, தேவனுடைய வசனத்திற்கும், தேவனுடைய இஷ்டத்திற்கும் நடுங்கி கீழ்ப்படிவதைப்போல, இந்த சீரழிந்த உலக அனுசாரங்களுக்கு அத்தனை உண்மையுள்ளவர்களாக நடக்கத் துவங்கிவிட்டார்கள்!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-05.html
》https://tttttt.me/hisvoicetoday/5003
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-05.html
》https://tttttt.me/hisvoicetoday/5003
Blogspot
அக்டோபர் 05