His Voice Today • Daily Devotional
1.18K subscribers
769 photos
2 videos
1.21K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
You see, the Lord did not come to us to collect rent, but to give us all that He has. Like that, how foolish it is, not to open the door for Him! The bigger foolishness than this is that our whole life is still completely not devoted to Him!!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-17.html
https://tttttt.me/hisvoicetoday/4927
இவ்வாறு தேவனுடைய வார்த்தையை நாள்தோறும் தியானித்து, பெற்றுக்கொள்வதினால் கிடைக்கும் பெலனைக் கொண்டு வாழ்வின் ஒவ்வொரு சோதனையையும் நாம் தைரியமாய் எதிர்த்து நின்றுவிட முடியும் என்பதற்கு யோபு ஒரு நல்ல மாதிரியாய் நம் யாவருக்கும் திகழ்கிறார்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-18.html
https://tttttt.me/hisvoicetoday/4929
Thus Job is a good example for all of us that we can bravely resist every temptation of life with the rewards we are getting on meditating God's Word daily!!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-18.html
https://tttttt.me/hisvoicetoday/4931
உங்களுடைய வாழ்க்கையில் பிரவேசிக்கும் ஒவ்வொரு உபத்திரவமும், பிரச்சனைகளும் முடிவில் "நம்முடைய நன்மைக்காக இருக்கும்படியே" தேவன் ஏற்கனவே திட்டம் தீட்டியிருக்கிறார்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-19.html
https://tttttt.me/hisvoicetoday/4933
God has already planned that every tribulation and problem that enter our life will "be for our good."

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-19.html
https://tttttt.me/hisvoicetoday/4936
தான் நடத்தப்பட்ட ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் இயேசு தன் பிதாவின் கரத்தைத் தெளிவாய் கண்டபடியால், தன்னைக் காட்டிக் கொடுத்த யூதாஸையும் "சினேகிதனே!" என அவரால் அழைக்க முடிந்தது! இவ்வாறு நம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய சர்வவல்லமையுள்ள ஆளுகையை நாமும் காண முடிந்தால், அச்சூழ்நிலைகளில் நம்மை நாமே தாழ்த்துவது நமக்கும் எளிதாய் மாறிவிடுமே!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-20.html
https://tttttt.me/hisvoicetoday/4939
As Jesus clearly saw His Father's hand in every situation He faced, it was possible for Him to call Judas, who betrayed Him, as, "Friend!" Thus, if we too can see God's omnipotent rule in all our situations, it will be easier for us to humble ourselves in those situations!!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-20.html
https://tttttt.me/hisvoicetoday/4941
. . . .இதுதான் விசுவாசம்! ஆம், இந்த அறிக்கையைத்தான் நாம் எப்போதும் நம் உதடுகளிலும், நம் இருதயத்திலும் கொண்டிருக்க வேண்டும்!! எத்தனை ஆழத்தில் அமிழ்ந்து, எவ்வளவு பெரிய படுகுழியில் வீழ்ந்தாலும் "நாம் இருக்கும் வண்ணமாகவே, தேவன் நம்மை தொடர்ந்து நேசிக்கிறார்!" என்பதே அந்த அறிக்கையின் முழக்கமாகும்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-21.html
https://tttttt.me/hisvoicetoday/4943
. . . This is faith! Yes, this is the confession we should always have in our lips and in our hearts!! No matter how deep we sink and no matter how big the abyss we fall into, "God continues to love us as we are!" That is the motto of the confession!!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-21.html
https://tttttt.me/hisvoicetoday/4945
எந்தக் குழியிலிருந்து தேவன் அவர்களை தூக்கிவிட்டாரோ, "அந்தக் குழியை" இவர்கள் மறந்துவிட்டார்கள்! அதன் விளைவாய், ஏதாகிலும் சில பகுதிகளில் தேவன் அவர்களை ஆசீர்வதித்தவுடன், இமைப்பொழுதில் பெருமையும் அடைந்துவிடுகிறார்கள்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-22.html
https://tttttt.me/hisvoicetoday/4947
They have forgotten "that pit" from which God lifted them up! As a result, when God blesses them in some areas, they immediately get pride!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-22.html
https://tttttt.me/hisvoicetoday/4949
இன்றைய சபைகள் கிறிஸ்துவின் சிலுவையை ஓர் மார்க்க அடையாளமாக அழகூட்டி வைத்திருக்கிறபடியால், இயேசு மெய்யாகவே கூறிய சிலுவைக்குப் பதிலாய் தவறான கருத்தையே தங்கள் உள்ளத்தில் பெற்றிருக்கிறார்கள்.

இப்பூமியில் இயேசு வாழ்ந்த காலத்தில் சிலுவையானது "மரணத்திற்குரிய ஓர் ஆயுதமாகவும், ஒரு பெருத்த அவமானத்திற்குரிய ஆயுதமாகவும்" கருதப்பட்டது!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-23.html
https://tttttt.me/hisvoicetoday/4951
As churches today hold the Cross of Christ as a religious symbol, they have a false interpretation of the Cross instead of what Jesus actually said on the Cross.

During the period when Jesus lived on this Earth, the Cross was considered "a weapon of death and a weapon of great shame"!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-23.html
https://tttttt.me/hisvoicetoday/4953
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தன்னை பின்பற்றி வந்த சீஷர்களுக்கு இவ்வுலகத்தால் உண்டாகும் உபத்திரவங்கள் தவிர்க்க முடியாததாய் இருக்கும் என்ற உண்மையை முன்கூட்டியே கூறி எச்சரித்தார்! (யோவான் 16:33).

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-24.html
https://tttttt.me/hisvoicetoday/4955
The Lord Jesus warned His disciples in advance about the tribulations that caused by this World would be inevitable! (John 16:33).

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-24.html
https://tttttt.me/hisvoicetoday/4957
ஆம், கிறிஸ்துவுக்கு பைத்தியமாய் இருந்திட நமக்கு விருப்பமில்லை என்றால், "பிசாசுக்கே பைத்தியமாய் மாறுவோம்!" என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? சிலுவையை ஏற்றுக் கொள்வதன் பொருள் "இந்த உலகத்திற்கு மரிக்கும் ஸ்தானத்தை" ஏற்றுக் கொள்வதேயாகும்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-25.html
https://tttttt.me/hisvoicetoday/4959
Yes, if we do not want to be mad for Christ, then we'll be mad of the devil! Do you know this truth? Accepting the Cross means accepting "the position of dying to this World."

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-25.html
https://tttttt.me/hisvoicetoday/4961
மத்தேயு 5:7-ல், "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" என இயேசு கூறினார். நீங்கள் எவ்வளவு அதிகமாய் பிறரிடம் இரக்கம் காண்பிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாய் நியாயத்தீர்ப்பு நாளில் தேவனும் உங்கள் மீது இரக்கமாயிருப்பார். "ஏனென்றால், இரக்கம் செய்யாதவனுக்கோ இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்" என யாக்கோபு 2:13 கடுமையாக எச்சரிக்கிறது!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-26.html
https://tttttt.me/hisvoicetoday/4963