His Voice Today • Daily Devotional
1.12K subscribers
777 photos
2 videos
1.34K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
ஆம், உங்கள் இருதயம் முழுமையும் கர்த்தருக்குத்தானா? அப்படியானால், 2.நாளாகமத்தில் 16:9-இல் சொல்லப்பட்ட வாக்குத்தத்தம் உங்களுக்குரியது என்பதை இன்று அறியுங்கள்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-31.html
https://tttttt.me/hisvoicetoday/4853
👍1
Yes, is your whole heart for the Lord? If so, know today that the promise made in 2nd Chronicles is yours!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-31.html
https://tttttt.me/hisvoicetoday/4855
His Voice Today • Daily Devotional pinned «இன்று “அவருடைய” சத்தம்             “His Voice Today” ‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧   ஆகஸ்ட்   •  August   ‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧           தேதி  •  Date               ‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧ ஆகஸ்ட்    …»
அஞ்ஞானிகள் மாத்திரமல்ல, தேவனற்றவர்களும், கம்யூனிசவாதிகளும் தேவன் இல்லை என்று சொல்பவர்களும்கூட தங்களை நேசிப்பவர்களை ஒருவரையொருவர் தாங்களும் அன்புகூர்ந்து நேசிக்கிறார்கள். ஆனால் ஒருவர் நம்மை அன்புகூராவிட்டாலும் அவரை அன்புகூர்ந்தோம் என்றால், நாமே இயேசுகிறிஸ்துவின் மெய்யான சீடர்களாய் இருப்போம்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-01.html
https://tttttt.me/hisvoicetoday/4858
Not only the ignorant, but the atheists, the communists and even those who says that "there is no God", love each other as much as they love themselves. But if we love someone who don't love us, we ourselves would be the true disciples of Jesus Christ!!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-01.html
https://tttttt.me/hisvoicetoday/4860
பழைய ஏற்பாட்டில் "நம்முடைய மன நோக்கங்களைக் குறித்து" அதிகமாய் வலியுறுத்தி கூறப்படவில்லை. ஏனெனில் பழைய ஏற்பாடு மனுஷனின் வெளியரங்கமான ஜீவியத்தை குறித்து மாத்திரமே வலியுறுத்தியது.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-02.html
https://tttttt.me/hisvoicetoday/4862
The Old Testament didn't emphasize "our mental intentions" too much. Because the Old Testament emphasized only the outward life of man.

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-02.html
https://tttttt.me/hisvoicetoday/4864
இந்த உலகில் வாழும் பாவிகளான ஜனங்கள் கிறிஸ்துவிடம் வரமுடியாமல் விரட்டப்படுவதற்கு சுயநீதி கொண்ட கிறிஸ்தவர்களும், "உங்களைக் காட்டிலும் நாங்கள் பரிசுத்தவான்கள்" என்ற பரிசேய எண்ணம் கொண்ட சபைகளுமே காரணமாகும்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-03.html
https://tttttt.me/hisvoicetoday/4866
It is the self-righteous Christians and the Churches who have the Pharisees' idea that "we are holier than you" and this cause the sinful people of this World to get ride off Christ.

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-03.html
https://tttttt.me/hisvoicetoday/4868
இங்கு கண்ட வேறுபாட்டைப் புரிந்து கொண்டீர்களா? ஆம், இயேசு நம்மிடம் முதலாவது எதிர்பார்ப்பது நன்மையை அல்ல! நேர்மையாக இருக்கும் உண்மையையே முதலாவதாய் எதிர்பார்க்கிறார்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-04.html
https://tttttt.me/hisvoicetoday/4870
2
Do you understand the difference that you see here? Yes, Jesus never expects goodness in us at first! He expects the honest truth first!!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-04.html
https://tttttt.me/hisvoicetoday/4872
👍1
நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், அங்கே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேச்சுக்கே இடமில்லை! நீங்கள் உங்கள் அலுவலகத்தில் டைரக்டராகக்கூட இருக்கலாம். டைரக்டராகிய நீங்கள் உங்கள் அலுவலகத்தின் பியூனுக்குத் தீங்கு இழைத்திருப்பீர்கள் என்றால், உங்களைத் தாழ்த்தி, அந்தப் பியூனிடம் சென்று, "நான் வருந்துகிறேன்; இது என்னுடைய தவறுதான்; என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று கூறத்தான் வேண்டும். இதற்கு குறைவானது எதுவும் உண்மைக் கிறிஸ்தவமாகாது!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-05.html
https://tttttt.me/hisvoicetoday/4875
If I have to apologize, there is no room to see whether he is superior and the inferior! You may even be a Director in your office. If you, the Director, have harmed the Peon of your office, you should humble yourself and need to say to the Peon, "I'm sorry; this is my fault; forgive me." Nothing less than this is true Christianity!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-05.html
https://tttttt.me/hisvoicetoday/4877
"எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்" என கல் தெறித்தது போல் குறிப்பாக ஜெபிக்கும் ஜெபமே மேலான ஜெபமாகும்! ஆனால் இன்று அநேக ஜனங்கள், "ஆண்டவரே, நான் அநேக பாவங்கள் செய்திருக்கக்கூடும்...." என 'மேலோட்டமாக' 'பொதுவாக' ஜெபிக்கிறார்கள். அதாவது தாங்கள் செய்த பாவம் இன்னது என உறுதியாக அறியாததுபோல் ஜெபிக்கிறார்கள்! ஏனென்றால், உங்கள் ஜெபத்தில் "நீங்கள் பாவமே செய்யாதிருக்கக்கூடும்" என்ற தோற்றத்தையே உருவாக்கிவிட்டீர்கள்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-06.html
https://tttttt.me/hisvoicetoday/4879
Praying in particular, "forgive us our sins" is the supreme prayer! But today many people pray 'superficially' 'in general', saying, "Lord, I might have had committed many sins ...." That is, they pray as if they are unaware of the sin they have committed! Because you have created the impression in your prayers that "you might have not sinned at all"!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-06.html
https://tttttt.me/hisvoicetoday/4881
ஜெபம்:
பரலோக பிதாவே! உம் மகிமையையும் உம் தூய்மையையும் நாங்கள் எவ்வளவு அறிகிறோமோ, அதே அளவில் எங்கள் அந்தரங்க ஜீவியத்தில் உள்ள அசுசிகளைக் களைந்து வாழ கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-07.html
https://tttttt.me/hisvoicetoday/4883
Prayer:
Heavenly Father! The more we know your glory and your holiness, as like that give us the grace to live free from all impurities in our private lives! In the name of the Lord Jesus Christ, Amen.

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Eng-September-07.html
https://tttttt.me/hisvoicetoday/4885
ஒரு ஆவிக்குரிய மனிதன் மற்றவரின் நலன் மீது மிகுந்த கரிசனை கொண்டிருப்பான். இழந்தவர்கள் மீதும், துயர் நிறைந்த மானிடர் மீதும், அவன் எப்போதும் மனதுருக்கம் நிறைந்தவனாக இருப்பான். நல்ல சமாரியன் உவமையில் காணும் லேவியனும், ஆசாரியனும் தேவை நிறைந்த ஒரு சகோதரனைப் புறக்கணித்து சென்றுவிட்டதுபோல், அவனால் முடிவதில்லை!! (லூக்கா 10:30-37).

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/09/HVT-Tam-September-08.html
https://tttttt.me/hisvoicetoday/4887