நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சோதனைகூட நம்மீது விழாது... ஒருக்காலும் விழாது! அதற்கு தேவனே உத்திரவாதம் அளித்திருக்கிறார் (1 கொரிந்தியர் 10:13).
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-21.html
》https://tttttt.me/hisvoicetoday/4811
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-21.html
》https://tttttt.me/hisvoicetoday/4811
No temptation has fallen on us except what is common to mankind... never it'll fall on us ! It is guaranteed by God (1 Corinthians 10:13).
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-21.html
》https://tttttt.me/hisvoicetoday/4814
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-21.html
》https://tttttt.me/hisvoicetoday/4814
அசுத்தமான கனவுகள், அறிந்து செய்யும் பாவங்கள் (Conscious sins) அல்ல. அவை அறியாது செய்திடும் (Unconscious sins) பாவங்கள்தான். அதாவது, மாம்சத்தின் அடிமைத்தனமே பாவப்பிரமாணத்திற்கு ஊழியம் செய்கின்றது. ஆகையால், நாம் அவ்வித கனவுகள் குறித்து குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை (ரோமர் 7:25; 8:1).
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-22.html
》https://tttttt.me/hisvoicetoday/4816
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-22.html
》https://tttttt.me/hisvoicetoday/4816
👍1
Dirty dreams are not Conscious sins. They are Unconscious sins. That is, the slavery of the flesh serves the law of sin. Therefore, we do not need to feel guilty about such dreams (Romans 7:25; 8:1).
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-22.html
》https://tttttt.me/hisvoicetoday/4818
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-22.html
》https://tttttt.me/hisvoicetoday/4818
எனவே, எல்லா ஆவிக்குரிய தோல்விக்கும் பிரதான காரணம், "அன்பிலே ஏற்படும் வீழ்ச்சியே" ஆகும். நம்மில் அன்பில்லையென்றால், நாம் சீரழிந்து போவதும் நிச்சயம்!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-23.html
》https://tttttt.me/hisvoicetoday/4820
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-23.html
》https://tttttt.me/hisvoicetoday/4820
👍1
Therefore, the main cause of all spiritual failure is the "fall of love." If we have no love, it's quite sure that we will be doomed!
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-23.html
》https://tttttt.me/hisvoicetoday/4822
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-23.html
》https://tttttt.me/hisvoicetoday/4822
இன்று நாமும்கூட "பிறருக்கு வேலைக்காரர்களாய்" இருப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் குருநாதர் இயேசுவேகூட "தன் சீடர்களின் கால்களைக் கழுவ தண்ணீர் வார்த்தவராகவே" காணப்பட்டார்.
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-24.html
》https://tttttt.me/hisvoicetoday/4824
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-24.html
》https://tttttt.me/hisvoicetoday/4824
Today we too are called to be the "servants of others." Even our Master Jesus was seen to be "pouring water to wash the feet of His disciples."
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-24.html
》https://tttttt.me/hisvoicetoday/4826
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-24.html
》https://tttttt.me/hisvoicetoday/4826
ஆனால், நாமோ தேவனுடைய நேரத்திற்கு அடங்கியிருக்க கற்றுக்கொண்டு, அவருடைய நேரம் வரும்போது மாத்திரமே அவருடைய கிரியைகளைப் பேசி... உடனே நம்மை மறைத்துக் கொள்ளவும், நம்மையே முழுவதும் மறந்து போகிறவர்களாயும் இருக்க வேண்டும்.
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-25.html
》https://tttttt.me/hisvoicetoday/4828
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-25.html
》https://tttttt.me/hisvoicetoday/4828
But we must learn to be submissive to God's time, to speak of His works only when His time comes ... to hide ourselves immediately and to forget ourselves completely.
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-25.html
》https://tttttt.me/hisvoicetoday/4830
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-25.html
》https://tttttt.me/hisvoicetoday/4830
"அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்!" (யோவான் 3:30) என்பதேயாகும்! ஆம், கிறிஸ்துவே எப்போதும் பிரதானமாய் இருக்கும்படி... அவனோ தொடர்ச்சியாக பின்திரைக்குச் சென்று, மங்கி மறைவதற்கே நாடினான்!!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-26.html
》https://tttttt.me/hisvoicetoday/4832
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-26.html
》https://tttttt.me/hisvoicetoday/4832
"He must become greater; I must become less!" (John 3:30) Yes, in order that Christ must always be the Supremacy... but he constantly went backstage and sought to fade away!!
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-26.html
》https://tttttt.me/hisvoicetoday/4834
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-26.html
》https://tttttt.me/hisvoicetoday/4834
பலிபீடத்தில் அக்கினி பட்சிக்காத எந்த அர்ப்பணமோ அல்லது பலியோ பழைய ஏற்பாட்டில் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-27.html
》https://tttttt.me/hisvoicetoday/4836
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-27.html
》https://tttttt.me/hisvoicetoday/4836
Any offering or sacrifice that didn't consume fire on the altar was not accepted by God in the Old Testament!
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-27.html
》https://tttttt.me/hisvoicetoday/4836
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-27.html
》https://tttttt.me/hisvoicetoday/4836
கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தை கண்டவன், இந்த உலகத்தை இப்போது ஒரு புதிய வித்தியாசமான பார்வையில் காணத் தொடங்குவான்.
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-28.html
》https://tttttt.me/hisvoicetoday/4840
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-28.html
》https://tttttt.me/hisvoicetoday/4840
He who has seen the kingdom of Christ will now begin to see this World in a new different perspective, wholly.
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-28.html
》https://tttttt.me/hisvoicetoday/4842
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-28.html
》https://tttttt.me/hisvoicetoday/4842
நம்மை நாமே ஒரு மதிகெட்ட கழுதையாகவும், இதுவரை பதினாயிரம் தவறுகள் செய்தவர்களாயும் எண்ணியிருக்கலாம்... ஆகிலும், "நாம் தான் ஆண்டவருக்குத் தேவை!" அவ்வாறு உங்களை அவர் தெரிந்துகொள்ளும்போது, உங்கள் மூலமாயும் ஆண்டவர் பேசுவார்!!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-29.html
》https://tttttt.me/hisvoicetoday/4845
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-29.html
》https://tttttt.me/hisvoicetoday/4845
We may think of ourselves as a stupid ass and have made tens of thousands of mistakes so far... yet, "we are needed for the Lord!" Thus when He choosen us, the Lord will speak through us too!!
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-29.html
》https://tttttt.me/hisvoicetoday/4847
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-29.html
》https://tttttt.me/hisvoicetoday/4847
நம் இந்திய தேசத்தில் தேவனுக்கு இன்று அதிக பயன் உடையவர்களாய் இருப்பவர்கள், சபைக்கு கிரமமாய் போகிறவர்கள் அல்ல! அல்லது அங்கு சென்று பிரசங்கிப்பவர்களும் அல்ல! மாறாக, தங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து "பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் எங்கள் இந்தியாவில் மகிமைப்படுவதாக" (மத்தேயு 6:9) என்ற பெருமூச்சோடு உண்மையாய் ஜெபிக்கிறவர்களும், அதற்காகவே வாழுகிறவர்களுமே அதிக பயன் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-30.html
》https://tttttt.me/hisvoicetoday/4849
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-30.html
》https://tttttt.me/hisvoicetoday/4849
Blogspot
ஆகஸ்ட் 30
Those who are most useful to God today in our Indian Nation are not the ones who go to church regularly! Nor those who are preaching in the church congregations! On the contrary, those who sincerely pray from the depths of their hearts with a sigh, "Our Father, who are in heaven, we desire that Your name be glorified in our India" (Matthew 6:9). Those who live for it, are of great benefit to our Lord.
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-30.html
》https://tttttt.me/hisvoicetoday/4851
READ 🕊 full devo
》https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-30.html
》https://tttttt.me/hisvoicetoday/4851
Blogspot
August 30