TNPSC MYGURUPLUS
13.9K subscribers
583 photos
9 videos
818 files
912 links
Download Telegram
எட்டுத்தொகை நூல்களுள் அறம் ,பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல் எது?
Anonymous Quiz
14%
அகநானூறு
34%
புறநானூறு
44%
பரிபாடல்
8%
கலித்தொகை
எட்டுத் தொகை நூல்களில் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் எத்தனை?
Anonymous Quiz
45%
இரண்டு
39%
மூன்று
14%
நான்கு
2%
ஐந்து
எட்டுத்தொகை நூல்களில் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்களில் தவறானது?

1.கலித்தொகை 2.பரிபாடல் 3.பதிற்றுப்பத்து 4.புறநானூறு 5.ஐங்குறுநூறு
Anonymous Quiz
17%
1,3,4
32%
2,3,4
29%
1,3,5
22%
3,4,5
எந்த நாட்டைச் சிறப்பிக்கவே பரிபாடல் நூல் பாடப்பட்டுள்ளது?
Anonymous Quiz
14%
சேரநாடு
21%
சோழநாடு
60%
பாண்டிய நாடு
5%
பல்லவ நாடு
பரிபாடல் நூலில் பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?
Anonymous Quiz
7%
60
58%
70
29%
80
6%
90
தற்போது பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Anonymous Quiz
9%
13
17%
17
60%
22
14%
25
கிடைத்த பரிபாடலைப் பொறுத்து தவறான இணையை காண்க:
Anonymous Quiz
9%
திருமால்-6 பாடல்
32%
முருகன்-8 பாடல்
42%
வையை-8 பாடல்
16%
மதுரை-4 பாடல்
பரிபாடலில் அதிகமான பாடல்களைக் கொண்டது‌?
Anonymous Quiz
19%
திருமால்
42%
முருகன்
28%
வையை
11%
மதுரை
பரிபாடலைப் பாடிய புலவர்கள் எத்தனை பேர்?
Anonymous Quiz
26%
12
43%
13
21%
14
11%
15
பரிபாடல் நூலில் எதனை பற்றிய பாடல்கள் அகம் சார்ந்தது ?
Anonymous Quiz
20%
திருமால்
52%
முருகன்
19%
வையை
9%
மதுரை
பரிபாடலுக்கு உரை எழுதியவர்?
Anonymous Quiz
11%
தருமர்
49%
பரிமேலழகர்
31%
பரிப்பெருமாள்
10%
பரிதி
எட்டுத்தொகை நூல்களில் தெய்வங்களின் பெயர்களால் பகுப்புமுறை அமைந்த நூல் எது?
Anonymous Quiz
5%
புறநானூறு
22%
கலித்தொகை
68%
பரிபாடல்
6%
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் எந்த நூலில் மட்டும் நான், போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன?
Anonymous Quiz
12%
புறநானூறு
20%
கலித்தொகை
59%
பரிபாடல்
9%
நற்றிணை
திருவாதிரைக்கு உரிய தெய்வம் யார்?
Anonymous Quiz
17%
முருகன்
48%
சிவபெருமான்
30%
திருமால்
5%
நான்முகன்
பாற்கடல் கடைந்தது, பிரகலாதன் கதை, முருகன் பிறப்பு போன்ற செய்திகள் முதன் முதலில் எந்த நூலில் காணமுடிகின்றது?
Anonymous Quiz
15%
புறநானூறு
28%
கலித்தொகை
49%
பரிபாடல்
8%
நற்றிணை
உலகின் தோற்றம் குறித்துக் கூறும் நூல் எது?
Anonymous Quiz
23%
புறநானூறு
18%
கலித்தொகை
56%
பரிபாடல்
4%
நற்றிணை
கூற்றுகளை ஆராய்க:

1.பதிற்றுப்பத்தில் தாளம் இல்லை 2.பரிபாடல் பண் இல்லை
Anonymous Quiz
18%
1 மட்டும் சரி
18%
2 மட்டும் சரி
31%
இரண்டும் சரி
33%
இரண்டும் தவறு