TNPSC MYGURUPLUS
13.9K subscribers
583 photos
9 videos
818 files
912 links
Download Telegram
ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் எது?
Anonymous Quiz
4%
அகநானூறு
11%
புறநானூறு
83%
கலித்தொகை
1%
ஐங்குறுநூறு
பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் எது ?
Anonymous Quiz
14%
புறநானூறு
69%
கலித்தொகை
12%
ஐங்குறுநூறு
5%
பதிற்றுப்பத்து
எட்டுத்தொகையில் காலத்தால் பிந்தைய நூல் எது?
Anonymous Quiz
10%
புறநானூறு
78%
கலித்தொகை
6%
ஐங்குறுநூறு
6%
பதிற்றுப்பத்து
எட்டுத்தொகையில் முருகனின் அறுபடை வீடுகள் பற்றி குறிப்பிடும் நூல் எது?
Anonymous Quiz
13%
பரிபாடல்
67%
கலித்தொகை
11%
ஐங்குறுநூறு
8%
பதிற்றுப்பத்து
ஏடா,ஏடீ என்ற விளிச் சொற்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் எது?
Anonymous Quiz
8%
புறநானூறு
79%
கலித்தொகை
11%
ஐங்குறுநூறு
3%
பதிற்றுப்பத்து
கூற்றுகளை ஆராய்க:

1.ஆடுமேய்ப்பவர் கோவினத்தார்,நல்லினத்தார் எனப்பட்டனர். 2.பசு மேய்ப்பவர் புல்லினத்தார்,குறும்பர் எனப்பட்டனர்
Anonymous Quiz
6%
1 மட்டும்
12%
2 மட்டும்
66%
இரண்டும் சரி
16%
இரண்டும் தவறு
பாரதக்கதைகளை மிகுதியாகக் கூறும் நூல் எது?
Anonymous Quiz
18%
புறநானூறு
53%
கலித்தொகை
22%
பரிபாடல்
7%
பதிற்றுப்பத்து
புராணக்கதைகளை மிகுதியாகக் கூறும் நூல் எது?
Anonymous Quiz
16%
புறநானூறு
68%
கலித்தொகை
13%
பரிபாடல்
3%
பதிற்றுப்பத்து
சிவன் முப்புரம் எரித்தது, முருகன் சூரபத்மன் போர், இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தது, சிவன் தன் சடையில் கங்கையைத் தாங்கியது போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ள நூல்?
Anonymous Quiz
26%
பரிபாடல்
54%
கலித்தொகை
15%
ஐங்குறுநூறு
5%
பதிற்றுப்பத்து
நாடகம் போன்று காட்சி அமைப்புகளை கொண்ட எட்டுத்தொகையில் உள்ள நூல் எது?
Anonymous Quiz
16%
பரிபாடல்
72%
கலித்தொகை
9%
ஐங்குறுநூறு
3%
பதிற்றுப்பத்து
இசையோடு கூடிய உரையாடல் அமைந்த நூல் எது?
Anonymous Quiz
58%
பரிபாடல்
38%
கலித்தொகை
3%
ஐங்குறுநூறு
1%
பதிற்றுப்பத்து
'ஒன்றன் கறுடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை' -இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது ?
Anonymous Quiz
9%
பரிபாடல்
80%
கலித்தொகை
10%
ஐங்குறுநூறு
1%
பதிற்றுப்பத்து
'துன்பம் துணையாக நாடின் அதுவல்லது

இன்பமும் உண்டோ எமக்கு' -இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது ?
Anonymous Quiz
74%
கலித்தொகை
15%
ஐங்குறுநூறு
7%
பதிற்றுப்பத்து
4%
அகநானூறு
'சுடர் தொட்டி கேளாய்.... அக்கள்வன்மகள்-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது ?
Anonymous Quiz
74%
கலித்தொகை
14%
ஐங்குறுநூறு
9%
பதிற்றுப்பத்து
3%
அகநானூறு
"கொல்லேற்றுக் கோடு அஞ்சுவாளை மறுமையும் புல்லாளே ஆய மகள்” -இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது ?
Anonymous Quiz
20%
பரிபாடல்
71%
கலித்தொகை
7%
ஐங்குறுநூறு
2%
பதிற்றுப்பத்து
தொல்காப்பியர் பரிபாட்டு என்ன பொருளில் வரும் எனக் கூறுகிறார்?
Anonymous Quiz
8%
அகப்பொருள்
21%
புறப்பொருள்
65%
அகப்புறப்பொருள்
6%
பள்ளு
பொருட்கலவை நூல் எனக் கூறப்படும் நூல் எது?
Anonymous Quiz
5%
அகநானூறு
14%
புறநானூறு
75%
பரிபாடல்
6%
கலித்தொகை
தமிழின் முதல் இசைப்பாடல் எது?
Anonymous Quiz
13%
தேவாரம்
11%
கலித்தொகை
75%
பரிபாடல்
1%
அகநானூறு