Meesan Way
107 subscribers
74 photos
3 files
48 links
Toward Right Path
Download Telegram
#UGC_Online_Application #waiting_list
Deadline 2nd May 2023
2021(2022) உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்து மேலதிக உள்ளீட்டில் உள்வாங்கப்படும் மாணவர்களுக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உள்ளீர்க்கப்படும் மாணவர்களுக்கும் தற்போது Step 01 தரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இம்முறை SMS அல்லது Email மூலம் அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்கள் உள்நுழைந்து தங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்துள்ளதா என பார்க்கவேண்டும்.
இதற்காக படம் 1,2, 3, 4 ,5இல் உள்ளவற்றை சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள்.

User Name: உங்களது ஈ மெயில்
Password: நீங்கள் ஏற்கனவே கொடுத்துது.
பாஸ்வேட் மறந்தால் அதனை மாற்றி அமைக்கும் வசதி உள்ளது forgot password கொடுத்து நுழைய முடியும்.
அனேக மாணவர்கள் இவை பற்றி விளக்கம் குறைவாக அல்லது பார்க்காமல் இருப்பின் பல்கலைக்கழக வாய்ப்பு தவறிப்போகும்.
தேவையானோருக்கு தெரியப்படுத்துங்கள்.