இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : #ராமநாதபுரம் | முகநூலில் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தாித்து பணம் கேட்டு மிரட்டிய பரமக்குடியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கைது.
@RmdDistPolice #TNPolice https://t.co/JAaQ4J9oiP
"சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்"

உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் 2002ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

- @Maduraidistpol1

#Tnpolice | #MaduraiDistrict
#StopChildlabourAwareness https://t.co/sItR0Je5VE June 12, 2020 at 11:05AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று

- உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

காவலர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க வேண்டும்

#Sathankulam | #MadrasHcBench | #TNPolice June 26, 2020 at 12:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)