Therefore, we must confess any sin to God immediately. Let's not use polished stylish words for sinful thoughts.
After getting the lust of prostitution really through our eyes, let's not say, "I only admired the beauty of God's creation." Likewise, don’t call anger as “reasonable anger”!
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-12.html
》https://tttttt.me/hisvoicetoday/5308

Blogspot
December 12
கட்டாயத்தின் பேரிலோ அல்லது மனச்சாட்சியின் உறுத்தலிலிருந்து தப்பிப்பதற்காகவோ செய்யப்படும் ஏராளமான கிரியைகளைக் காட்டிலும், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்குச் செய்திடும் ஒரு செயல் அற்பமானதாய் இருந்தாலும், அதற்கே தேவன் அதிக மதிப்பு தருகிறார்.
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-13.html
》https://tttttt.me/hisvoicetoday/5310
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-13.html
》https://tttttt.me/hisvoicetoday/5310
Blogspot
டிசம்பர் 13
God values much for the activity that is being done to Him with great joy, though it is trivial, rather than many activities that are being done under compulsion or to escape from the torment of conscience.
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-13.html
》https://tttttt.me/hisvoicetoday/5312
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-13.html
》https://tttttt.me/hisvoicetoday/5312
Blogspot
December 13
இந்தப் பொற்கலசம் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுவதற்கு ஒப்பாகும். நீங்கள் ஊற்றியவுடன் அந்தப் பாத்திரம் உடனே நிறைந்துவிடுமா? இல்லை. ஆயினும் தொடர்ந்து ஊற்றப்படும்பொழுது அந்தப் பாத்திரம் நிச்சயமாய் நிரம்பிவிடும். இவ்விதமே நீங்களும் நானும் அவருடைய ராஜ்யம் வரவேண்டுமென வாஞ்சித்து ஜெபிக்கும் போதெல்லாம், இந்தப் பொற்கலசத்தை நிறைப்பதற்கு ஊற்றுகிறவர்களாய் இருக்கிறோம்.
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-14.html
》https://tttttt.me/hisvoicetoday/5314
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-14.html
》https://tttttt.me/hisvoicetoday/5314
Blogspot
டிசம்பர் 14
This golden bowl is equivalent to pouring water into a vessel. Will the bowl filled up as soon as we pour in it? No.. Yet, as we continue pouring, the vessel will certainly be filled up. This is how, you and I, whenever we pray earnestly for His kingdom to come, we are the ones who are pouring this golden cup to fill.
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-14.html
》https://tttttt.me/hisvoicetoday/5316
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-14.html
》https://tttttt.me/hisvoicetoday/5316
Blogspot
December 14
3) வெளி.16:15 - "இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்."
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-15.html
》https://tttttt.me/hisvoicetoday/5318
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-15.html
》https://tttttt.me/hisvoicetoday/5318
Blogspot
டிசம்பர் 15
3) Revelation 16:15
"Look, I am coming like a thief. Blessed is the one who is alert and remains clothed so that he may not go around naked and people see his shame."
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-15.html
》https://tttttt.me/hisvoicetoday/5320

December 15
தங்கள் சாட்சியின் வசனத்தினால் அவனை ஜெயித்தார்கள். நாம் கூட்டங்களில் சாட்சி கொடுப்பதை இங்கு கூறவில்லை. சாத்தானுக்கு முன்பாக அறிக்கை செய்யும் சாட்சியே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவனை நேருக்கு நேர் தைரியமாய் எதிர்த்து நின்று, "சாத்தானே, நான் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவன்!" என நம் வார்த்தைகளினால் கூறிடும் சாட்சியாகும். இந்த சாட்சியே சாத்தானின் குற்றச்சாட்டுதலை ஜெயித்திட வல்லதாகும். அதுமாத்திரமல்லாமல், தேவனுடைய வாக்குத்தத்தத்தை அறிக்கை செய்தும் நாம் ஜெயித்திட முடியும்.
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-16.html
》https://tttttt.me/hisvoicetoday/5322
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-16.html
》https://tttttt.me/hisvoicetoday/5322
Blogspot
டிசம்பர் 16
They overcame him by the word of their witness. Here we are not talking about the witness that being shared at meetings. The witness mentioned here is the witness that reporting before Satan. It's the witness that we confess through our words standing boldly against him, "Satan, I am washed by the blood of Jesus!" This witness is powerful enough to overcome Satan's accusation. Not only that, but we can triumph over him, by declaring God's promise.
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-16.html
》https://tttttt.me/hisvoicetoday/5324
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-16.html
》https://tttttt.me/hisvoicetoday/5324
Blogspot
December 16
ஒரு நீதிமான் நன்மையை செய்வான்.... செய்து முடித்தவுடன், அவைகளை மறந்து விடுவான். அநீதியான மனுஷனோ தான் செய்த எல்லா நன்மைகளையும் தன் மனதில் டைரியில் ஞாபகமாய் எழுதி வைத்துக் கொள்வான்!!
இவ்வாறு நாம் தேவனுக்காகவும் பிறருக்காகவும் செய்த எல்லா நன்மைகளையும் குறித்து தன்னுணர்வு கொண்டு மகிமையில் மிதக்கிறோமா? நாம் ஜாக்கிரதையாக இருப்போமாக!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-17.html
》https://tttttt.me/hisvoicetoday/5326

A righteous man will do good....and when he finished it, he will forget them. But the unjust man will keep in the diary of his mind all the good he has done!!
Do we thus float in glory with self-awareness of all the good we have done for God and for others? Let's be careful!
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-17.html
》https://tttttt.me/hisvoicetoday/5328

துன்பம் தரும் எந்த நிகழ்ச்சிகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் நமக்கில்லை. ஆனால், ஆண்டவர் அவைகளைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் "நமக்குள்" நன்மையான காரியங்கள் உண்டாகும்படிச் செய்திட முடியும்!! ஆம், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கிறது" (ரோமர் 8:28).
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-18.html
》https://tttttt.me/hisvoicetoday/5330
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-18.html
》https://tttttt.me/hisvoicetoday/5330
Blogspot
டிசம்பர் 18
We do not have the power to control over any events that causes suffering. But, the Lord can control them and thereby cause good things to happen "within us"!! Yes, all things work together for the good of those who love God, who are called according to His purpose.”(Romans 8:28).
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-18.html
》https://tttttt.me/hisvoicetoday/5332
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-18.html
》https://tttttt.me/hisvoicetoday/5332
Blogspot
December 18
"உன் சிருஷ்டிகரே உன் நாயகர் (கணவர்); சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார் (ஏசாயா 54:5) என்று உன் கர்த்தர் சொல்லுகிறார்" என்ற வசனம் எத்தனை ஆறுதலாய் இருக்கிறது.
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-19.html
》https://tttttt.me/hisvoicetoday/5334
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-19.html
》https://tttttt.me/hisvoicetoday/5334
Blogspot
டிசம்பர் 19
"Your Creator is your Leader (husband); the Lord of hosts is His name; the Holy One of Israel is your Redeemer. He will be called the God of all the Earth" (Isaiah 54: 5). How comforting is the verse "your Lord says"!!
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-19.html
》https://tttttt.me/hisvoicetoday/5336
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-19.html
》https://tttttt.me/hisvoicetoday/5336
Blogspot
December 19
மற்றவர்கள் "சிறிய தொகை" என எண்ணிய இரண்டு காசுகளை தேவனுக்குப் படைத்த ஒரு விதவையைத்தான் இயேசு அநேகருக்கு முன் பகிரங்கமாய் மெச்சிக் கொண்டார்! அவள் தந்த காணிக்கை, தன் ஏழ்மையில் தன் முழு ஜீவனத்துக்குரியதையும் கொடுத்த அதிக விலைக்கிரயம் கொண்ட காணிக்கை ஆகும். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் யாதெனில், நாம் அவருக்காகச் செய்திடும் "ஒவ்வொரு சிறிய தியாகங்களையும்" இயேசு பார்க்கிறார் என்பதேயாகும்!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-20.html
》https://tttttt.me/hisvoicetoday/5338
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-20.html
》https://tttttt.me/hisvoicetoday/5338
Blogspot
டிசம்பர் 20
Jesus publicly praised a widow who had offered for God two coins while others considered it as "small amount"! The contribution that poor widow gave was the most expensive gift, because she had put in all the money that she had to pay for the things she needed! The lesson we learn from this parable is that Jesus sees "every little sacrifice" we offer for Him!
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-20.html
》https://tttttt.me/hisvoicetoday/5340
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-20.html
》https://tttttt.me/hisvoicetoday/5340
Blogspot
December 20
ஜெபம்:
எங்கள் அன்பின் தகப்பனே! பெற்றோர்களாகிய எங்களை நம்பி பிள்ளைகளை கடனாய் ஈந்தீரே! ஏற்ற விதமாய் போதித்து அன்புகூரவும், ஏற்ற வேளையில் மகிழ்வுடன் உம்மிடம் ஒப்படைக்கவும் கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-21.html
》https://tttttt.me/hisvoicetoday/5342

டிசம்பர் 21
Prayer:
Our loving Father! You gave the children as debt, trusting us as parents; Give us the grace to love and teach him in the right way and to hand over to you with joy at the right time! In the name of the Lord Jesus Christ, Amen.
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-21.html
》https://tttttt.me/hisvoicetoday/5344

December 21
நீங்கள் எவ்வளவுதான் கோழையும் பெலவீனருமாய் இருந்தாலும், பரலோகத்தின் கதவை நீங்கள் தட்டும்போது, அது உங்களுக்கு நிச்சயமாய் திறக்கப்பட்டுவிடும்! காரிருள் அமைதி நேரங்களில் உங்கள் இருதயத்திலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள்! சிறிது நேரத்தில் பரலோகம் திறந்து, உங்கள் விண்ணப்பத்திற்கு தேவன் பேசும் பதிலை நீங்கள் கேட்பீர்கள்!!
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-22.html
》https://tttttt.me/hisvoicetoday/5346
முழு தியான 🕊 படிக்க : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-22.html
》https://tttttt.me/hisvoicetoday/5346
Blogspot
டிசம்பர் 22