His Voice Today • Daily Devotional
1.12K subscribers
777 photos
2 videos
1.34K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
The list of things to hate is not the Discipleship! The one who saw the beauty of his Teacher (Guru)... not which ones, but anything! everything! He will be ready to hate with joy.

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Eng-November-03.html
https://tttttt.me/hisvoicetoday/5137
தேவன் விரும்பாத யாதொன்றையும் விட்டுவிட்டு தன் சுய வழியிலிருந்து தேவனிடம் அவரது வழிக்கு வருவதே மெய்யான மனந்திரும்புதல் ஆகும்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Tam-November-04.html
https://tttttt.me/hisvoicetoday/5139
True repentance is leaving something that God dislikes, leaving his own way, coming to God and to follow God's way!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Eng-November-04.html
https://tttttt.me/hisvoicetoday/5141
நாம் வாலிபமாய் இருந்த நாட்களிலேயே நம்முடைய ஜீவியத்தைத் தேவனுக்கு அர்ப்பணித்திருக்க வேண்டும். இவ்வாறு முழு ஜீவியத்தையும் அவரிடம் அர்ப்பணித்துவிட்டு, "அவர் என்ன கட்டளையிடுகிறாரோ" அதற்குப் பிரியமாய் வாழ்வதே உத்தமமானதாகும்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Tam-November-05.html
https://tttttt.me/hisvoicetoday/5143
2
We should have had dedicated our lives to God when we were teenagers. Thus, it is pre-eminent to dedicate one's whole life to Him and desires to live as per "His commands!"

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Eng-November-05.html
https://tttttt.me/hisvoicetoday/5145
இவ்வுலகத்தில் உன்னதமான கிறிஸ்தவர்களாய் திகழ்ந்தவர்கள், அந்நியபாஷை பேசினார்களோ இல்லையோ..... ஆனால், இவர்கள் தங்கள் ஆண்டவராகிய இயேசுவின் மீது முழு இருதயமான சொல்லி முடியா நேசம் கொண்டிருந்தார்கள்! பேதுரு, யாக்கோபு, யோவான், பவுல் போன்ற சீஷர்கள் அந்நியபாஷை பேசினார்கள்! ஆனால், நமக்குத் தெரிந்தவரை ஜான்வெஸ்லி, சார்லஸ் பின்னி, D.L.மூடி, A.B.சிம்சன், வில்லியம் பூத், C.T.ஸ்டட், வாட்ச்மேன் நீ போன்ற தேவ மனிதர்கள் ஒருபோதும் அந்நியபாஷை பேசியதேயில்லை!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Tam-November-06.html
https://tttttt.me/hisvoicetoday/5147
Those who were the high quality Christians in this World, whether they spoke in tongues or not..... they had wholehearted and immeasurable love for their Lord Jesus! The Disciples Peter, James, John and Paul spoke in tongues! But, as far as we know, Godly people like John Wesley, Charles Binny, D.L. Moody, A.B. Simpson, William Booth, C.T. Stutt, Watchman Nee, never spoke in tongues!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Eng-November-06.html
https://tttttt.me/hisvoicetoday/5149
சபையில் நம்மை கவனித்துப் பார்ப்பவர்கள் "கிறிஸ்து எப்படிப்பட்டவராக இருப்பார்!" என்பதை நம் மூலமாய் அறியக்கூடியதாக இருக்க வேண்டும்! இவ்வாறு நம் ஜீவியத்தின் மூலமாய் "இயேசுவின் ஜீவனை" நாம் வெளிச்சமாக பிரதிபலிக்க தவறியிருந்தால், நம்முடைய பிரதான அழைப்பிலிருந்தே தவறிவிட்டோம்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Tam-November-07.html
https://tttttt.me/hisvoicetoday/5151
1
Those who keeps watching us in the Church, should be able to know "How is Christ like!", through us. Thus if we fail to reflect the “life of Jesus” through our lives, we are deviating from our main calling!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Eng-November-07.html
https://tttttt.me/hisvoicetoday/5153
எந்த மனிதனுக்கும் தேவன் ஒருபோதும் கடன்பட்டதே கிடையாது! புதிய உடன்படிக்கையில், அவரின் திவ்விய சுபாவத்தில் பங்குபெறும்படியே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்!! எனவேதான், "ஒன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்" (ரோமர் 13:8) என நாமும் கட்டளையிடப்பட்டிருக்கிறோம்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Tam-November-08.html
https://tttttt.me/hisvoicetoday/5155
God is never indebted to any person! In the New Covenant, we are called to participate in His Divine nature!! That is why we are commanded, "Do not owe anything to anyone" (Romans 13:8).

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Eng-November-08.html
https://tttttt.me/hisvoicetoday/5157
"தன்னை வெறுப்பது" என்பது, ஒருவன், தான் தொன்றுதொட்டு ஆதாமிலிருந்து பெற்று ஜீவிக்கும் "சொந்த ஜீவியத்தை" வெறுப்பதேயாகும். இந்த சுய-ஜீவியத்தை மரணத்திற்குள் கொண்டுவருவதே சிலுவையை எடுப்பதின் பொருளாகும். நம் சுய-ஜீவியத்தை நாம் முதலாவதாக வெறுத்துவிட்டால், பின்பு அதை நாம் எளிதில் அழித்துவிட முடியும்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Tam-November-09.html
https://tttttt.me/hisvoicetoday/5159
"Hating oneself" means hating one's "own life" which was inherited from Adam. The meaning of carrying the Cross is to bring this own-life into death. If we hate our self-life firstly, then we can easily destroy it!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Eng-November-09.html
https://tttttt.me/hisvoicetoday/5161
ஒரு பெரிய குடும்பமாய் இருந்துகொண்டு ஒரு சிறிய வீட்டில் மனந்திரும்பாத தன் வீட்டாரோடு வாழ்ந்தவர்கள் மாத்திரமே, இயேசு நாசரேத்தில் தன் ஏழை வீட்டில் எத்தனை பிரச்சனைகளை சந்தித்திருப்பார் என்பதை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும். அப்படியெல்லாம் இருந்தும், இயேசுவோ ஒருசமயம் கூட பாவம் செய்யவே இல்லை!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Tam-November-10.html
https://tttttt.me/hisvoicetoday/5163
Only those who have a large family and living with their unrepented family members in a small house could easily understand about the troubles that Jesus had faced in His poor home at Nazareth. Even so, Jesus never sinned!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Eng-November-10.html
https://tttttt.me/hisvoicetoday/5165
...மேலும், 1 பேதுரு 3:3,4 வசனங்கள் அறிவுறுத்துகிறபடி, ஓர் இயேசுவின் சீஷியாய் வாழ விரும்பும் எல்லாப் பெண்களும் விலை உயர்ந்த வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் தவிர்த்திட வேண்டும்! ஏனெனில், ஒரு ஸ்திரீயிடம் தேவன் எதிர்பார்க்கும் விலையேறப்பெற்ற அணிகலன் "சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியே!" ஆகும்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Tam-November-11.html
https://tttttt.me/hisvoicetoday/5167
1
Further, as 1Peter 3:3,4 verses instruct, women who want to be a Disciple of Jesus, should avoid expensive clothing and jewelry! Because, the precious costume that God expects from a woman is "gentle and quiet spirit!"

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Eng-November-11.html
https://tttttt.me/hisvoicetoday/5169
👍1
ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்துகொள்ளும் புருஷர்களும் மனைவிகளும் தங்களுக்கு நடுவே 'இடைவெளி' ஏற்படுத்துகிறபடியால்..... அந்த 'இடைவெளி' ஊடாய் சாத்தான் தங்கள் குடும்பத்திற்குள் பிரவேசித்துத் தங்கள் பிள்ளைகள் தாக்கப்படுவதற்கு "கதவைத் திறந்துவிடுகிறார்கள்" என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Tam-November-12.html
https://tttttt.me/hisvoicetoday/5171
Since the husbands and wives who argue with each other create a 'gap' between themselves..... they are unaware of the fact that through that 'gap' they "open the door" for Satan to enter their family and paving the way for their children to be attacked.

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Eng-November-12.html
https://tttttt.me/hisvoicetoday/5173
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! வேதம் கட்டளையிடும் பொறுப்புகளிலிருந்து சிறிதேனும் விலகிடாத தாய்மார்களாய் வாழ்ந்திட ஏற்ற கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/11/HVT-Tam-November-13.html
https://tttttt.me/hisvoicetoday/5175