His Voice Today • Daily Devotional
1.12K subscribers
777 photos
2 videos
1.34K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
It is very foolishness to live without holiness and at the same time seeking happiness!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-16.html
https://tttttt.me/hisvoicetoday/5050
பார்த்தீர்களா! "நியாயத்தீர்ப்பிற்கு" தேவன் ஒரு நியாயாதிபதி! "அன்பிற்கு" அவர் ஒரு தகப்பன்!! இறைவனின் இந்த விந்தையை எத்தனை பேர் கண்டிருக்கிறார்கள்? கிறிஸ்தவர்களுக்காக இயேசு மரிக்கவில்லை! அவர் இந்துக்களுக்காகவும் மரிக்கவில்லை! அவர் முஸ்லீம்களுக்காகவும் மரிக்கவில்லை! அவர்... அந்த இரட்சக பெருமான் இயேசு, பாவிகளுக்காக வே மரித்தார்!! (1தீமோ.1:15).

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-17.html
https://tttttt.me/hisvoicetoday/5053
Do you see! God is a Judge for "Judgment"! He is a father for "Love"!! How many people have realized this wonder of the Lord? Jesus did not die for Christians! He did not die even for the Hindus! He did not die for Muslims either! He... that Saviour Lord Jesus, died for sinners!! (1Timothy 1:15).

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-17.html
https://tttttt.me/hisvoicetoday/5055
ஜெபம்:
பரலோக தந்தையே! கேட்டின் விசால வழியிலிருந்து 'ஜீவனின்' இடுக்கமான வழிக்குள் வந்தோம்; அந்த 'சிலரில்' நாங்களும் ஒருவராய் நிலைத்திருக்க கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-18.html
https://tttttt.me/hisvoicetoday/5057
🙏1
Prayer:
Heavenly Father! We came from the wide road and enter into the narrow gate to heaven; Give us the grace to be one of those 'few'! In the name of the Lord Jesus Christ, Amen.

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-18.html
https://tttttt.me/hisvoicetoday/5059
நாம் போட்ட திட்டங்களை அவர் பலமுறை மாற்றி அழித்துவிடுகிறாரே, ஏன்? ஆம், அவர் நமக்கென்று திட்டமிட்டு வைத்திருக்கும் முதல் தரமானதை நாம் இழப்பதிலிருந்து நம்மை காப்பதற்கே அவ்வாறு செய்கிறார்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-19.html
https://tttttt.me/hisvoicetoday/4933
1
Why God has repeatedly changing and destroying the plans we made?  Yes, He does so to protect us from losing the first quality He has planned for us! 

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-19.html
https://tttttt.me/hisvoicetoday/4936
தான் நடத்தப்பட்ட ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் இயேசு தன் பிதாவின் கரத்தைத் தெளிவாய் கண்டபடியால், தன்னைக் காட்டிக் கொடுத்த யூதாஸையும் "சினேகிதனே!" என அவரால் அழைக்க முடிந்தது!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-20.html
https://tttttt.me/hisvoicetoday/4939
As Jesus clearly saw His Father's hand in every situation He faced, it was possible for Him to call Judas, who betrayed Him, as, "Friend!"

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-20.html
https://tttttt.me/hisvoicetoday/4941
அப்படியானால், இயேசு சீமோனுக்காக என்னதான் ஜெபித்தார்? பேதுரு, சோதனையில் வீழ்ச்சியடையக்கூடாது என்பதற்காக ஜெபிக்காமல், அவன் வீழ்ச்சி அடைந்தவுடன், தேவனுடைய சம்பூர்ண அன்பில் அவன் கொண்ட விசுவாசம் அவனைவிட்டு ஒழிந்து போகக்கூடாது என்பதற்காகவே ஜெபித்தார்! (லூக்கா 22:31,32). அதாவது, பேதுரு வீழ்ச்சியின் படுகுழியில் விழுந்தாலும், "தேவன் என்னை இன்னமும் அன்புகூருகிறார்!" என பேதுரு அறிக்கை செய்வதே அதன் பொருளாகும்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-21.html
https://tttttt.me/hisvoicetoday/4943
If so, what did Jesus pray for Simon? Jesus did not pray that Peter would not fall due to temptation, but prayed that when Peter did fall, his faith in the perfect love of God would not left from him!(Luke 22:31,32). That is, even though Peter fell into the abyss of fall, he said, "God still loves me!" That is what Peter meant.

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-21.html
https://tttttt.me/hisvoicetoday/4945
எந்தக் குழியிலிருந்து தேவன் அவர்களை தூக்கிவிட்டாரோ, "அந்தக் குழியை" இவர்கள் மறந்துவிட்டார்கள்! அதன் விளைவாய், ஏதாகிலும் சில பகுதிகளில் தேவன் அவர்களை ஆசீர்வதித்தவுடன், இமைப்பொழுதில் பெருமையும் அடைந்துவிடுகிறார்கள்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-22.html
https://tttttt.me/hisvoicetoday/4947
They have forgotten "that pit" from which God lifted them up! As a result, when God blesses them in some areas, they immediately get pride!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-22.html
https://tttttt.me/hisvoicetoday/4949
யோவான் ஸ்நானகன் தொடங்கி, ஆண்டவராகிய இயேசுவும், பவுலும், பேதுருவும், மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் "மனந்திரும்பதலையே" எல்லாவற்றிற்கும் முதலாக பிரசங்கித்தார்கள். ஆனால் இன்றோ, துரதிருஷ்டவசமாக, "மனந்திரும்புதல்" கடைசிக்கெல்லாம் கடைசியாக பிரசங்கிக்கப்படுகிறது!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-23.html
https://tttttt.me/hisvoicetoday/5077
👍1
Beginning with John the Baptist, Lord Jesus Christ, Paul, Peter and all the other Apostles preached "repentance" first and foremost. But today, unfortunately, the position of preaching about "repentance" is being placed lastly!!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-23.html
https://tttttt.me/hisvoicetoday/5079
வசனத்தின்படி அதை கைக்கொள்ளுகிறவர்கள் என்பதின் அர்த்தம் "இவர்கள் பூரணர்கள்" என்பதா? இல்லை! மாறாக, வசனத்தைக் கைக்கொள்ளும் செயல் இவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-24.html
https://tttttt.me/hisvoicetoday/5081
Do those who adopt it according to the verse mean "they are perfect"? No! Rather, the activity of following the verse is going on within them!!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-24.html
https://tttttt.me/hisvoicetoday/5083
இன்று அநேக விசுவாசிகள், குறிப்பாய் பரிசுத்தத்தைப் பிரசங்கிக்கும் பிரசங்கிகளிடம்கூட அவர்களின் அன்பு தங்கள் குழுவினருக்குள் மாத்திரமே வரையறுக்கப்பட்டதாய் இருக்கிறது. இவர்கள் தங்கள் சொந்த குழுவினரைப்பற்றி தீமையாகப் பேசாமல் இருக்கலாம். ஆனால் மற்ற விசுவாசிகளைப்பற்றி தீமையாய் பேசவோ, தீமையானவைகளைக் கேட்கவோ செய்கிறார்கள்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-25.html
https://tttttt.me/hisvoicetoday/5090
Many believers today, particularly, those who preach holiness, have their love limited to their own group. They would not speak ill of their own group. But they do speak ill or eager to listen evil matters of other believers!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Eng-October-25.html
https://tttttt.me/hisvoicetoday/5092
"ஒரே, ஒரு முறை" அவரைக் கண்ட உறவில் சந்தோஷம் அடைந்தவன். . . சிலுவையை மனப்பூர்வமாய் ஏற்று "மீண்டும். . . மீண்டும்" அவருடைய உறவில் மகிழ்வான்! அவன் கண்களுக்கு முன்பாக இயேசுவின் இனிய முகம் காணுமே அல்லாமல், சூழ்நிலைகளோ அல்லது அதற்குரிய மனிதர்களோ காணப்படமாட்டார்கள்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/10/HVT-Tam-October-26.html
https://tttttt.me/hisvoicetoday/5094