His Voice Today • Daily Devotional
1.12K subscribers
777 photos
2 videos
1.34K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
அவர் கற்றுத்தந்த ஜெபத்தின்படி ஜெபிக்க வேண்டும் என தீர்மானித்து, ஒரு சடங்காச்சாரமான முறையில், "ஆண்டவரே, உம்முடைய நாமம் மகிமைப்படுவதையே முதலாவதாக நானும் விரும்புகிறேன்" என்ற ஒரு வாக்கியத்தை ஒரு நிமிடம் ஜெபித்துவிட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் விரும்புகிற உலகப் பொருட்களின் நீண்ட பட்டியலை அவரிடம் கொடுப்பது முறையாகுமா?

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-27.html
https://tttttt.me/hisvoicetoday/4583
Is it proper for us, after taking the decision to pray according to what Lord Jesus taught, by saying "Lord, I want your name to be glorified first," in a ceremonial way and then give Him a long list of worldly things in the next one hour prayer?

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-27.html
https://tttttt.me/hisvoicetoday/4585
👍1
அவபக்தி உள்ளவர்கள் நிறைந்த முழு உலகத்திலும், நீதியுள்ள ஒரு தனிமனிதனாக நோவா அன்று காணப்பட்டான். அவன் தன்னைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் பொல்லாத பாவங்களைக் கண்டு தன் மனதில் வேதனை கொண்டவனாய் நீதியைப் பிரசங்கித்தான்

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-28.html
https://tttttt.me/hisvoicetoday/4587
Noah was seen as a separated righteous man in a world full of ungodly people. He preached righteousness, seeing the evil sins of the people around him and felt agony in his heart

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-28.html
https://tttttt.me/hisvoicetoday/4589
இன்று போலவே இயேசு உங்கள் வீட்டில் சதா காலமாய் தங்கி இருந்தால் நீங்கள் பேரானந்தம் கொள்ள முடியுமா? அல்லது, அவர் உங்கள் இல்லத்தை விட்டுச் சென்றவுடன்.... 'அப்பாடா! நல்லவேளை போய்விட்டார்!!' என பெருமூச்சு விடுகிறீர்களா?

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-29.html
https://tttttt.me/hisvoicetoday/4591
👍1
Could you rejoice if Jesus stays in your home forever like today? Or, as soon as He leaves your home.... are you saying with sigh 'Oh! thank God! He has gone!!'

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-29.html
https://tttttt.me/hisvoicetoday/4593
இன்று உங்கள் ஜீவியத்தின் நிலை என்ன? நீங்கள் தேவனுக்கு மிக அருமையானதைக் கொடுக்காததற்கு எப்போதும் ஏதேனும் சில காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ?

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-30.html
https://tttttt.me/hisvoicetoday/4595
What is the status of your life today? Do you always have some excuses for not giving God the best gift?

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-30.html
https://tttttt.me/hisvoicetoday/4597
அன்றன்றைக்குரிய "பேஷன்" படி (Fashion) உடுத்த வேண்டுமே என்ற விருப்பமே இவர்களுக்குக் கவலையாக மாறுகிறது. இவ்வாறெல்லாம் இவர்கள் விரும்புவதற்கு காரணம் என்ன? தேவனை மகிமைப்படுத்துவதற்கு அல்ல, ஜனங்களை கவர்ச்சிப்பதற்கே ஆகும்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-01.html
https://tttttt.me/hisvoicetoday/4600
the desire to dress in the fashion of the day. What is the reason for this? It is not to please God, but to attract the people.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-01.html
https://tttttt.me/hisvoicetoday/4602
அதாவது ஒரு விண்ணப்பப்படிவத்தை பரமபிதாவுக்கு எழுதி, (நம்மை கவலை கொள்ளத் தூண்டும் பிரச்சனைகளை எழுதி) அதை அவரிடம் சமர்ப்பிக்கிறோம். அவ்விண்ணப்பப்படிவத்தை நம் பரம தகப்பன் வாங்கியவுடன், அவர் அவ்வாறு வாங்கியதற்காக "நன்றி" என நாம் கூறுகிறோம்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-02.html
https://tttttt.me/hisvoicetoday/4604
That is, we write a petition form to the Heavenly Father (writing down the problems that worrying us) and submit it to Him. When our Heavenly Father receives that form, we say "Thanks" to Him.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-02.html
https://tttttt.me/hisvoicetoday/4606
. . . . .இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்கவே முடியாது. ஆனால் இவர்களோ, "தேவன் எங்களிடம் பேசவில்லையே" என்பார்கள். அவர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-03.html
https://tttttt.me/hisvoicetoday/4608
👍1
. . . . .Such people can never hear the voice of God. But they say, "God has not spoken to us." But He is talking!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-03.html
https://tttttt.me/hisvoicetoday/4610
ஆம், சர்வ சிருஷ்டிப்பிற்கும் மேலாக ஆண்டவர் இயேசு உயர்த்தப்பட்டு இருப்பதை நம் விசுவாசக் கண்களால் கண்டால் மாத்திரமே, நாமும் ஆவியின் நிறைவை பெற்றுக்கொள்ள முடியும்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-04.html
https://tttttt.me/hisvoicetoday/4612
Yes, we can receive the fullness of the Spirit only if our own eyes can see that Jesus is exalted above all creations!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-04.html
https://tttttt.me/hisvoicetoday/4614
1
. . . . .இதைப்போலவே, நம்முடைய கல்வித் தகுதியை வைத்து நாம் பெருமை அடையலாம்! நம் அழகைக் குறித்து பெருமை அடையலாம்! நம் திறமையை எண்ணி பெருமை அடையலாம்! நம் மூதாதையரைக் குறித்து பெருமை அடையலாம்! இவை ஒன்றில்கூட இயேசுகிறிஸ்து பெருமை கொள்ளவில்லை என்பதை யோவான் 7:15, ஏசாயா 52:14, யோவான் 5:19, 30, மத்தேயு 1ம் அதிகாரம்.... ஆகிய வசனங்களில் வாசித்து அறியுங்கள்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-05.html
https://tttttt.me/hisvoicetoday/4616
👍2
Likewise, we can take pride in our educational qualifications! We can be proud about our beauty! We can be of pride about our talent! We can be proud of our ancestors! But our Lord Jesus was not proud of these matters. When we read the verses of John 7:15, Isaiah 52:14, John 5:19, 30, and Matthew 1st chapter we can understand this.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-05.html
https://tttttt.me/hisvoicetoday/4618