His Voice Today • Daily Devotional
1.12K subscribers
777 photos
2 videos
1.34K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
ஆகவேதான் ஒரு ஆவிக்குரிய மனிதன் மேல்நோக்கி "இயேசுவை" முதலாவது கண்டு ....பின் அந்த வெளிச்சத்தில் தன்னையும் கண்டு, இயேசுவின் பரிசுத்தத்தில் முன்னேறுகிறான்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-08.html
https://tttttt.me/hisvoicetoday/4502
That is why a spiritual man first sees "Jesus" upward...Then he sees himself in that light and progresses in the holiness of Jesus!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-08.html
https://tttttt.me/hisvoicetoday/4504
....இதுபோன்ற செய்தியை கேட்கும் அநேகர் உடனடியாக "சரிதான், இன்றிலிருந்து நான் மற்ற ஜனங்களுக்கு சுகந்த வாசனையாய் இருக்கப் போகிறேன்" எனக் கூறுகிறார்கள். ஆனால், இதுபோன்ற முயற்சி அனைத்தும் செயற்கையானதே ஆகும்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-09.html
https://tttttt.me/hisvoicetoday/4506
....many people who hear such a message immediately say, "Well, today I am going to be a perfume to other people." But all such efforts are artificial.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-09.html
https://tttttt.me/hisvoicetoday/4508
அவர் என்ன நிஜத்தில் சாதாரண மனிதரா? அல்லவே அல்ல. அவர் தேவன்.... சர்வவல்ல தேவன்! ஆனால் பூமியிலோ ஒரு சாதாரண மனிதனாகவே ஜீவித்தார்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-10.html
https://tttttt.me/hisvoicetoday/4510
Is He an ordinary man in reality? Not at all. He is the Lord.... Almighty God! But He lived as an ordinary man on the Earth.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-10.html
https://tttttt.me/hisvoicetoday/4512
சர்வலோகத்தையும் தேவன் நேர்த்தியாய் சிருஷ்டித்து இருந்தபோதும், அதை காணும் ஒரு நாத்திகன் "தேவன் இல்லை!" என்று பகிரங்கமாய் கூறுகிறான். அந்த அளவிற்கு, தேவன் தன்னை மறைத்துக் கொள்கிறார்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-11.html
https://tttttt.me/hisvoicetoday/4514
👍1
While God created the Universe perfectly, an atheist who sees it says, "There is no God!" He says publicly. To that extent, God hides himself!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-11.html
https://tttttt.me/hisvoicetoday/4516
ஐக்கியமில்லா பரிசுத்தம் போலியான பரிசுத்தமே ஆகும்! உண்மையான பரிசுத்தம் எப்போதும் ஆழமான ஐக்கியத்தையே ஒருவருக்கொருவரில் கொண்டுவரும்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-12.html
https://tttttt.me/hisvoicetoday/4518
Holiness without unity is false holiness! True holiness will always bring deeper unity with one another!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-12.html
https://tttttt.me/hisvoicetoday/4520
உங்களுக்கு எது வேண்டும்? மிக ஒழுங்கான சமையலறையும், அதோடு சேர்த்து சண்டையும் வேண்டுமா? அல்லது ஒழுங்கற்ற சமையலறையும் அதன் மூலம் அந்த சமாதானமும் வேண்டுமா?

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-13.html
https://tttttt.me/hisvoicetoday/4522
What do you want? Want a very orderly kitchen and a fight along with it? Or do you want an disordered kitchen and through that peace with it?

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-13.html
https://tttttt.me/hisvoicetoday/4524
"நம் குரலில் தொனித்த கடுமையினிமித்தம்கூட" அவர் நம்மைச் சிட்சித்தால், நம்மீது கொண்ட அவரது அளவற்ற அன்பின் நிமித்தம் நாம் உண்மையாகவே களிகூர்ந்து மகிழ்ந்திட வேண்டும்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-14.html
https://tttttt.me/hisvoicetoday/4526
If He reprimands us because of "the harshness of our voice," we must rejoice greatly in His infinite love for us!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-14.html
https://tttttt.me/hisvoicetoday/4528
👍1
தன்னைச் சோதித்துப்  பார்த்து வாழாத ஒரு கிறிஸ்தவனின் ஜீவியம் "பராமரிக்கப்படாத தோட்டத்திற்கு"  ஒப்பானதேயாகும்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-15.html
https://tttttt.me/hisvoicetoday/4533
The life of a Christian who does not examine himself is  equivalent to a "non-maintained garden."

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-15.html
https://tttttt.me/hisvoicetoday/4535
தீமைகளை இந்த உலகத்தை விட்டே நாம் இப்பொழுது விரட்டிவிட முடியாது. அவ்வித செயலை இயேசு மகிமையில் திரும்பி வரும்பொழுது அந்நாளில் செய்வார். ஆனால், நாமோ இப்போது உலகத்தின் தீமைகளை நம் சாட்சியுள்ள ஜீவியத்தின் மூலமாய் கட்டுப்படுத்துகிறவர்களாய் இருக்க முடியும்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-16.html
https://tttttt.me/hisvoicetoday/4539
We cannot cast off evil from this World. Jesus will do this when He returns in glory. But we can now control the evils of the World through our witnessed life!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-16.html
https://tttttt.me/hisvoicetoday/4541
இன்று அநேகர் தாங்கள் இயேசுவின் சீடன் எனத் தங்கள் ஸ்தலங்களில் பகிரங்கமாய் அறிக்கை செய்வதற்கு தயங்கி, தாங்கள் பெற்ற வெளிச்சத்தை மறைத்துக் கொள்கிறார்கள்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Tam-June-17.html
https://tttttt.me/hisvoicetoday/4543
today many are hesitant to publicly confess in their places that they are a disciple of Jesus and hide the light they have received.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/06/HVT-Eng-June-17.html
https://tttttt.me/hisvoicetoday/4545