இளைஞர் இந்தியா
62 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு

திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி அளித்த ஊழல் புகார் அடிப்படையில் 09-08-2021 (நேற்று) வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று எஸ்.பி. வேலுமணி வீட்டில் போலீசார் சோதனை

#SPVelumani #DVAC https://t.co/MD8mhozTVI August 10, 2021 at 09:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமி நிறுவனங்களின் "மின்னல் வேக வளர்ச்சி" குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

இதில் Aalam Gold and Diamonds Pvt Ltd என்ற நிறவனம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே ரூ.100 கோடிக்கு அதிகமாக வருமானம் காட்டியது தெரியவந்துள்ளது.

#SPVelumani #DVAC https://t.co/YhEbB2h4kE https://t.co/RlcyjGG7dP August 10, 2021 at 10:09AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)