இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை

காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொதுஇடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 நாட்கள் தடை

- தமிழக அரசு

#Pongal2021 | #pongalfestival January 12, 2021 at 03:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதமாக அரசியல்வாதிகளுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.

- பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம். https://t.co/ebVvkuFUhn January 12, 2021 at 03:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜாக் மாவின் அலிபாபா நிறுவனத்தையும் ஆன்ட் குழுமத்தையும் அரசுடமையாக்க சீன அரசு முடிவு !

அலிபாபா நிறுவனம் ஏகபோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சீன அரசு விசாரணை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. https://t.co/cwuwTfNeBz January 12, 2021 at 07:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | சிக்கன் ரைஸ்க்கு காசு கேட்டதால் மிரட்டல்

அமித்ஷா பி.ஏ.வுக்கு போன் அடிக்கவா, 1000 பேர் ரெடியா இருக்காங்க. மதக்கலவரம் வரும். கடை நடத்த முடியாது

திருவல்லிக்கேணியில் உள்ள உணவகத்தில் தன்னை பாஜக பகுதி செயலாளர் எனக்கூறி மிரட்டல் விடுத்த நபர்

- வைரலாகும் வீடியோ https://t.co/mwAjndCz8u January 12, 2021 at 11:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வாசகர்களுக்கு இனிய தை திருநாள் வாழ்த்துகள் 💐💐

#HappyPongal | #Pongal2021 https://t.co/43RgPZQhF3 January 14, 2021 at 12:11AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகளை அவிழ்த்துவிடுவதில் மோதல்

- இருவருக்கு கத்திக்குத்து

#AvaniyapuramJallikattu | #Jallikattu2021 January 14, 2021 at 11:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | ஜல்லிக்கட்டு போட்டியை உற்சாகத்துடன் கண்டுகளித்தேன். ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறுவது தவறானது

- காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேட்டி
https://t.co/tGtwXUiMED January 14, 2021 at 05:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான 9வது சுற்று பேச்சுவார்த்தை தொடக்கம். https://t.co/ZX5K80enus January 15, 2021 at 02:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஞானதேசிகன் காலமானார்.

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் உடல்நகுறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். https://t.co/Bog8XXrmTo January 15, 2021 at 03:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அஞ்சல் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும்

- மத்திய அரசு

அஞ்சலக தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு குறித்து இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் மத்திய அரசு பதில். https://t.co/B33amHP4Qw January 15, 2021 at 03:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவில் புதிய தனியுரிமை கொள்கையை அமல்படுத்த உள்ள WhatsApp-ஐ தடுத்து நிறுத்த வேண்டும்.

தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்ய WhatsApp, Facebook & Instagram செயலிகளை தணிக்கை செய்ய வேண்டும், இல்லையேல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

- அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு (CAIT) https://t.co/pMSR3FihFd January 15, 2021 at 11:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சீன பொருட்கள் கொள்முதல் செய்வதைக் குறைக்க தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், அரசு துறைகளுக்கு உத்தரவு.

பதவியில் இருந்து வெளியேற 3 நாட்களே உள்ள நிலையில், சீனா நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை. https://t.co/iSj0pMx3Si January 16, 2021 at 02:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
Netflix, Hotstar உள்ளிட்ட OTT தளங்களுக்கும், செய்தி வலைதளங்களுக்கும் சுய கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டம். January 16, 2021 at 09:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி

ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல இருப்பதாக விவசாயிகள் அறிவிப்பு. https://t.co/tLpcLW3UgW January 17, 2021 at 03:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விடுதலை செய்யப்படுகிறார் சசிகலா.

ஜனவரி 27 காலை 10 மணி அளவில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கர்நாடக சிறைத்துறை!

மின்னஞ்சல் மூலமாக சசிகலா தரப்பு வழக்கறிஞருக்கு தகவல் வழங்கியுள்ளது கர்நாடக சிறைத்துறை. https://t.co/TuAFXIdHTl January 19, 2021 at 11:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மதபோதாகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை

'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைவர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் 28 இடங்களில் சோதனை. https://t.co/pHFXVJaQVe January 20, 2021 at 09:56AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | மெரினா கடற்கரையில் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகளை
ஒதுக்கும் மாநகராட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினா கடற்கரை வியாபாரிகள் காமராஜர் சாலையில் தர்ணா போராட்டம். https://t.co/dw0Lx4aPSy January 20, 2021 at 02:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரசியல் என்பது கண்ணியம், சித்தாந்தம் சார்ந்தது. ஆடையை மாற்றுவதுபோல், அதை தினந்தோறும் மாற்றக்கூடாது.

பா.ஜ.கவில் சேர விரும்புவர்கள் தாராளமாக வெளியேறலாம். ஆனால், நாங்கள் பா.ஜ.கவுக்கு தலைவணங்க மாட்டோம்

ஏனென்றால், மாவோயிஸ்டுகளைவிட மிகவும் ஆபத்தானது பாரதிய ஜனதா கட்சி

- மம்தா பானர்ஜி https://t.co/WvBamEMBqc January 20, 2021 at 02:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா மருத்துவமனையில் அனுமதி

27 ஆம் தேதி பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையாக இருக்கும் நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு பவ்ரிங் கர்சான் அரசு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
https://t.co/CDJ0ksHtGf January 20, 2021 at 08:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஸ்பெயின் | மாட்ரிட் நகரில் மிகப்பெரிய வெடி விபத்து.
https://t.co/1ZAGmkn63l January 20, 2021 at 08:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)