இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
சென்னை | அதிகாலை முதல் பெய்துவரும் கனமழை

இன்று பிற்பகல் 1 மணிக்கு புழல் ஏரி மற்றும்

மதியம் 2 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு. January 05, 2021 at 12:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம். https://t.co/ZAcb5JVIkS January 05, 2021 at 12:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்

- சென்னை வானிலை ஆய்வு மையம் January 05, 2021 at 01:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல்.

பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு. January 05, 2021 at 04:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பான மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என தலைமை நீதிபதி கவலை. January 06, 2021 at 12:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி என்ற தமிழக அரசின் உத்தரவு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் செயல்

- தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலர் கடிதம் https://t.co/pO89C3YxAT January 06, 2021 at 07:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அமெரிக்கா | தேர்தல் முடிவுகள் வெளியீட்டின் போது கலவரம்.

வாசிங்டனில் உள்ள அரசு மாளிகையை ட்ரம்ப் ஆதரவாளர்கள் சூறை.

துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலி. https://t.co/aBCYQuKsMk January 07, 2021 at 08:35AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதாக ட்ரம்ப்பின் டிவிட்டர் கணக்கை 12 மணி நேரம் முடக்குவதாக டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு

முன்னதாக ட்ரம்ப் வெளியிட்ட 2 வீடியோக்கள் உள்ளிட்ட 3 ட்வீட்கள் அதிரடியாக நீக்கம்.

இன்ஸ்டா நிறுவனமும் டிரம்ப்பின் கணக்கை முடக்க திட்டம். https://t.co/bitCGpXXbD January 07, 2021 at 08:38AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை

மணிமுத்தாற்றில் 20,000 கனஅடி நீர் திறப்பு.

ஆற்றங்கரையோர 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. https://t.co/PbH1HA2q3Y January 07, 2021 at 10:17AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#அமெரிக்கா | அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, வாஷிங்டன் டிசி-யில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம்!

ஒரு பெண் உட்பட 4 பேர் பலி.

#USCapitol | #USProtest https://t.co/n9vvpbQl6y January 07, 2021 at 10:38AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஜோ பைடனின் அதிபர் தேர்தல் வெற்றியை அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் உறுதிபடுத்தி சான்றிதழ் அளிப்பு.

வரும் 20ஆம் தேதி அதிபராக பைடன் பதவி ஏற்பார் என தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவிப்பு. https://t.co/vp1E8dVDlW January 07, 2021 at 04:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணி

விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில் வலுக்கும் போராட்டம்.

#formersprotest | #delhiprotest https://t.co/cUCmZZbpdU January 07, 2021 at 04:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அஞ்சலக தேர்வில் தமிழிலும் தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த 2019ஆம் ஆண்டு அறிவித்திருந்த நிலையில் மீண்டும் தமிழ் புறக்கணிப்பு

ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே எழுத்து தேர்வு என அறிவிப்பு. https://t.co/N2B3rbNcvS January 07, 2021 at 04:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கின் மீதான தடை 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது

- பேஸ்புக் அறிவிப்பு https://t.co/dX3oua7E1k January 07, 2021 at 10:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்.

நிகர மதிப்பு 190 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டு அமேசானின் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க். https://t.co/aLpjZA1EQY January 07, 2021 at 10:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

தடுப்பூசி போடும் அறை, காத்திருப்போர் அறை போன்றவை ஒத்திகை பார்க்கப்படும்.

தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை தொடங்கியது. https://t.co/bgCKjszTvu January 08, 2021 at 09:30AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு.

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி! https://t.co/JKxqqdqEM1 January 08, 2021 at 06:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அமெரிக்க அதிபர் டிரம்பின் கணக்கை நிரந்தரமாக தடை செய்தது டிவிட்டர்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் ஆகியவற்றிலிருந்து டிரம்பிற்கு காலவரையின்றி தடை. https://t.co/jbsSIQPUN6 January 09, 2021 at 11:52AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு. 7 குழந்தைகள் காயம். January 09, 2021 at 11:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வேளாண் திருத்த சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என சொல்லுங்கள். இல்லையேல் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம்.

- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. https://t.co/Xiu7CVCMPf January 11, 2021 at 02:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)