Unless we take up the Cross and die for our own self and honours, we can never learn this new song. Let us take up our Cross daily and move forward towards Mount Zion, where the Lamb stood! Let the "new song" be sounds with us, for the rest of our lives!!
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-31.html
》https://tttttt.me/hisvoicetoday/5389
READ 🕊 full devo : ⬇️
》https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-31.html
》https://tttttt.me/hisvoicetoday/5389
Blogspot
December 31
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
தோல்விகள் வாழ்வின் அங்கம்!!
நீங்கள் தோற்காவிட்டால் உங்களால் கற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் கற்றுக் கொள்ளாவிட்டால் உங்களுக்குள் எந்த மாற்றமும் இருக்காது.
- தெரியாது
🎊 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎊----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Failures are part of life!!
If you don't fail, you don't learn. If you don't learn you'll never change.
- Unknown
🎊 wish you HAPPY NEW YEAR to all 🎊
❤4
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
நாம் எதனை எதிர்கொண்டாலும், இயேசு அதை அறிகிறார், புரிகிறார். அவர் நம் இதயகுரலை கேட்கிறார். எல்லா வகையிலும் நம்முடன் இருக்கிறார்.
- டிம் குஸ்டாஃப்சன்
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Whatever we face, Jesus knows and understands. He hears our heart. He’s with us in every way.
- Tim Gustafson
🙏2😭1
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
தேவனின் வல்லமையையும் மகிமையையும் அனுபவித்த தாவீது, தேவனின் அன்பை “ஜீவனைப்பார்க்கிலும்” நல்லது என்று கருதினார் (சங்கீதம் 63:3), அதுவே அவர் வனாந்தரத்தில் இருந்தபோதும் வாழ்நாள் முழுவதும் ஆராதனை செய்யக் காரணம் (வ.2-6).
- சோச்சில் டிக்ஸன்
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Having experienced God’s power and glory, David deemed God’s love as “better than life” (Psalm 63:3), and it was the reason he committed to a lifetime of worship—even while in the wilderness (v. 2-6).
- Xochitl Dixon
❤3🔥1
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
அன்பு தகப்பனே, வேதத்தின் ஞானத்தில் உறுதியாக நிற்கவும், வஞ்சிக்கப்படாமல் இருக்கவும் எனக்கு உதவும்.
-
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Dear Father, please help me to stand firm on the wisdom of Scripture and not be deceived.
-
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
பரலோகத் தகப்பனே, பாவம் மற்றும் எனக்கு தீங்குண்டாக்கும் காரியங்களிலிருந்து என்னை அன்புடன் வழிநடத்தித் திசைதிருப்புவதற்காக உமக்கு நன்றி.
-
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Heavenly Father, thank You for lovingly guiding and turning me away from sin and things that aren’t good for me.
-
Telegram
Slave of Christ
Follow us : https://linktr.ee/slaveofchrist
❤1🙏1
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
தகப்பனே, நான் எப்படி உணர்கிறேன், எப்படிப்பட்டதைக் கடந்து செல்கிறேன் என்பதை நீர் ஒருவரே அறிவீர். உமக்காகக் காத்திருக்கவும், உம்மை நம்பவும் எனக்கு விசுவாசத்தையும் பொறுமையையும் தாரும், ஏனெனில் நீர் நீதியுள்ள தேவன்.
- லேஸ்லி ஹோ
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Father, only You know how I feel and what I’m going through. Please grant me the faith and patience to wait and to trust in You, for You’re a just God.
- Leslie Koh
❤4🙏1
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நம்மையல்ல, தேவனுடைய கிருபையையே சார்ந்தது என்பதை நினைவில் கொள்ளுகையில், நாம் செய்வது தான் சரி என்ற மனநிலையை நாம் கைவிட்டுவிடுவோம். மேலும், நாம் எவ்வாறு வாழவேண்டும் என்றும் பிறரிடம் எவ்வாறு உண்மையான கரிசனையோடு இருக்க வேண்டும் என்பதற்கு அவருடைய வழிநடத்துதலை சார்ந்துகொள்ளலாம் (யாக்கோபு 1:25-27).
- மோனிகா லா ரோஸ்
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
When we remember that each moment of our lives is dependent on God’s grace—not on us—we can let go of a need to always be right. And we can rely on His leading for how to live and care well for others (James 1:25-27).
- Monica La Rose
❤2👍1
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
தகப்பனே, நான் உம்மோடு நடப்பதற்கு மாறாக என் சுயநோக்கத்தில் நடந்த தருணங்களுக்காக என்னைத் தயவாய் மன்னியும். உம்மோடு இனைந்து நடக்க எனக்கு உதவும்.
- மாட் லூகாஸ்
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Father, please forgive me when I’ve chosen not to walk with You but pursued my own agenda. Help me keep in step with You.
- Matt Lucas
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
அன்பு இயேசுவே, நீர் எனக்காக உம்மையே கொடுத்ததற்காக உமக்கு நன்றி. இன்று உமது அன்பில் வாழ எனக்கு உதவும்.
- ஜேம்ஸ் பேங்க்ஸ்
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Dear Jesus, thank You for giving Yourself for me. Please help me to live in Your love today.
- James Banks
❤1🔥1
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
அன்பு இயேசுவே, அனைத்து சோதனைகளுக்கும் நீர் ஒருவரே போதுமானவர்.
- மைக் விட்மெர்
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Dear Jesus, You’re enough for every test.
- Mike Wittmer
❤4
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
அன்பு தகப்பனே, நான் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் நன்மை செய்திட எனக்குத் தயவாய் உதவிடும்.
- ஃபோ ஃபாங் சியா
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Dear Father, please help me to not lose heart and to persevere in doing good.
- Poh Fang Chia
❤3
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
அன்பு இயேசுவே, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிப்படைய எனக்கு வழி உண்டாக்கியதற்காக உமக்கு நன்றி.
- டேவ் பிரானன்
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Dear Jesus, thank You for providing the way for me to receive salvation from sin and death.
- Dave Branon
❤4
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
பிதாவே, முதிர்வயதிலும் இன்னமும் கனிகொடுத்து வாழ்பவர்களைக் கவனிக்கும் கண்களை எனக்குத் தாரும்.
- ஜான் பிளேஸ்
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Father, please give me eyes to see those still bearing fruit in old age.
- John Blase
❤3
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
அன்பு தகப்பனே, நான் நேசிப்பவர்களை என்னைக் காட்டிலும் நீரே சிறப்பாகச் சுமப்பீர் என்பதையறிந்து உம்மிடமே அவர்களை ஒப்புவிக்க எனக்குத் தயவாய் உதவும்.
- எலிசா மோர்கன்
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Dear Father, please help me to trust You with my loved ones, knowing that You can carry them better than I can.
- Elisa Morgan
🙏2❤1
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
அன்பு தேவனே, நீர் என்னை ஆசீர்வதித்ததற்காகவும் என்னை ஆசீர்வாதமாக்கியதற்காகவும் உமக்கு நன்றி.
- நான்சி கேவிலன்ஸ்
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Dear God, thank You for blessing me and making me a blessing.
- Nancy Gavilanes
❤1👍1👏1🙏1
Forwarded from Slave of Christ (김선우)
His Voice Today • Daily Devotional pinned «Contact @ SOC & HVT : socfb.sayout.net»
Forwarded from Slave of Christ (김선우)
🌨 பனித்துளிகள் 🌨
பிதாவாகிய தேவனே, எனது வாழ்வின் உறுதியான அஸ்திபாரமாக நீர் இருப்பதற்காக உம்மை துதிக்கிறேன்.
- ஷெரிடன் வாய்ஸி
----------------------------------------------------
From:- https://tttttt.me/slaveofchrist
----------------------------------------------------
🌨 #PANITHULIKAL 🌨 (Dewdrops)
Father God, I praise You for being the surest foundation for my life.
- Sheridan Voysey
🙏4❤1