இன்று (31.03.26) காலை, தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையின் சிறப்புகளை, அக்குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் திரு கனிமொழி அவர்களைச் சந்தித்துப் பாராட்டி, மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்ட வேளையில்.....
தேர்தல் பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதால், 23.04.26 வரையில், ஒரு நிமிடச் செய்தி இடைவிட்டு இடைவிட்டே வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.