Please join the “Subavee” Telegram Channel to receive Subavee’s daily 1 min audio clip as well as links to his speeches and articles. This is Subavee's official Telegram channel #subavee#subaveerapandian
இன்று (15.04.25) காலை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற, திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் தோழர் வெண்மணியின் மகன் பிரபாகரன் மண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தேன்!