தோழர் குமரன் தாஸ் எழுதியுள்ள "திரையிலும் உதித்த சூரியன்" என்னும் நூலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தலைவர் கலைஞர் அவர்களின் திரை இலக்கியத்தை எழுத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் தாஸ்! 2018 முதல் தொடர்ந்து அவர் எழுதிவந்த கட்டுரைகள், இப்போது உங்கள் கைகளில் நூலாக! வாங்கி, படித்து, பரப்பிட வேண்டுகிறேன். நன்றி!